ஆல்பிரட் நார்த் வொய்ட்ஹெட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ஆல்ஃவிரட் நார்த் வொய்ட்ஹெட், ஆல்பிரட் நார்த் வொய்ட்ஹெட் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ள�
ஆல்பிரட் என்று உள்ளே திருத்தம். மேலும் பிறையிங் என்றும் திருத்தம்
வரிசை 11:
 
<!-- Information -->
name = ஆல்ஃவிரட்ஆல்பிரட் நார்த் வொய்ட்ஹெட் |
birth = {{birth date|1861|2|15}} |
death = {{death date and age|1947|12|30|1861|2|15}} |
வரிசை 21:
}}
 
ஆல்ஃவிரட்ஆல்பி'''ரட் நார்த் வொய்ட்ஹெட்''' (Alfred North Whitehead) ([[பெப்ரவரி 15]] [[1861]]-[[டிசம்பர் 30]] [[1947]]) தலைசிறந்த [[இங்கிலாந்து|பிரித்தானிய]]க் [[கணிதவியலர்]], மெய்யியலாளர்களின் ஒருவர். இவர் இயற்கணிதம், [[ஏரணம்]], [[கணிதத்தின் அடித்தளங்கள்]], [[அறிவியலின் மெய்யியல்]], [[இயற்பியல்]], [[மேலியற்பியல்]], [[கல்வி]] ஆகிய பல துறைகளில் பெரும் தாக்கம் ஏற்படுத்திய பேரறிஞர். இவர் [[பெர்ட்ரண்டு ரசல்|பெர்ட்ரண்டு ரசலுடன்]] சேர்ந்து எழுதிய [[பிரின்சிப்பியா மாத்தமாட்டிக்கா]] என்னும் நூல், [[கணிதவியல்|கணிதவியலில்]] பேரிலக்கியமாகக் கருதப்படுகின்றது.
 
==வாழ்க்கை==
 
ஆல்ஃவிரட்ஆல்பிரட் நார்த் வொய்ட்ஹெடின் பாட்டனார் தாமசு வொய்ட்ஹெட் ஆண்பிள்ளைகளுக்காக சாட்டம் வீடு (Chatham House) கல்வியகம் ஒன்றை நடத்திவந்த போதிலும், இவர் [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] டோர்செட் (Dorset) என்னும் இடத்தில் உள்ள, சிறந்த பள்ளிகளில் ஒன்றென கருதப்பட்ட, ''இழ்செபோர்ன் பள்ளியில்'' (Sherborne School) படித்தார். இவர் பள்ளியில் கணிதம், விளையாட்டு ஆகிய துறைகளின் மிகச்சிறந்தவராக விளங்கினார்.
 
1880 முதல் 1910 வரையிலான காலப்பகுதியில், இவர் [[கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின்]] ''டிரினிட்டி'' கல்லூரியில் தான் கணிதம் கற்றும், கற்பித்தும், படைப்புகள் நிகழ்த்தியும் வந்தார். 1890 களில் இவர் ஆய்ந்து ''முழுப்பொது இயற்கணித ஆழுரை'' (Treatise on Universal Algebra) (1898) இயற்றினார். 1900களில் தன்னுடைய முன்னாள் மாணவர் [[பெர்ட்ரண்டு ரஸ்சல்|பெர்ட்ரண்டு ரஸ்சலுடன்]] சேர்ந்து [[பிரின்சிப்பியா மாத்தமாட்டிக்கா]]வின் முதல் பதிப்பை வெளியிட்டார்.<ref> On Whitehead the mathematician and logician, see Grattan-Guinness (2000, 2002), and Quine's chapter in Schilpp (1941), reprinted in Quine (1995). </ref>.
வரிசை 31:
தான் கேம்பிரிட்ஜில் பேராசிரியர் பதவியைப் பெறுவது குறைந்த வாய்ப்புடையது என்று அறிந்து பிரின்சிப்பியாவின் முதல் தொகுதி வெளிவந்தவுடன் கேம்பிரிட்ஜை விட்டு 1910 இல் வெளியேறினார்.
 
1891 இல் வொய்ட்ஹெட் [[பிரான்ஸ்|பிரான்சில்]] வளர்ந்த ''எவலின் வேடு'' (Evelyn Wade) என்னும் அயர்லாந்துப்[[அயர்லாந்து]]ப் பெண்மணியை மணந்தார். இவர்களுக்கு இரு மகன்களும், ஒரு மகளும் பிறந்தனர். முதல் உலகப்போரில் ராயல் ஃவிளையிங்பிளையிங் கோரில் (Royal Flying Corps, அரச வானூர்தியர் குழுவில்) பங்குகொண்ட ஒரு மகன் இறந்துவிட்டார். இக்காலப்பகுதியில் அமைதிக்கொள்கையை வலியுறுத்தியதால் பெர்ட்ரண்ட் ரசல் 1918 இன் பெரும் பகுதியை சிறைச்சாலையில் கழித்தார். வொய்ட்ஹெட், ரசலை சிறையில் சென்று பார்த்தார் எனினும், அமைதிக்கொள்கையை பெரிதாக ஏற்றுக் கொள்ளவில்லை; அதேபோல ரசலும் வொய்ட்ஹெடின் [[பிளேட்டோவியம்]] (Platonism), [[யாவும் உள்ளமுடைமை]] (Panpsychism) என்னும் கொள்கைகள்பால் இருந்த ஈடுபாட்டை கிண்டல் செய்தார். உலகப்போருக்குப் பின்னர் வொய்ட்ஹெடும், ரசலும் அறிவுறவு கொள்ளவில்லை. வொய்ட்ஹெட் பிரின்சிப்பியா மாத்தமாட்டிக்காவின் 1925 ஆம் ஆண்டு வெளிவந்த இரண்டாம் பதிப்புக்கு எந்த கருத்தூட்டமும் தரவில்லை.
 
வொய்ட்ஹெட் எப்பொழுதுமே, குறிப்பாக 1890களில், [[இறையியல்|இறையியலில்]](theology) ஈடுபாடு கொண்டிருந்தார். இவருடைய குடும்பம் சர்ச் ஆஃவ் இங்கிலாந்தில் (Church of England) நிலைப்பெற்றிருந்தனர்:இவருடைய தந்தையும், அவர் உடன்பிறப்புகளும் சர்ச் விக்கார்களாக இருந்தனர், வொய்ட்ஹெடின் உடன்பிறந்தார் [[தமிழ்நாடு|தமிழகத்தின்]] [[சென்னை|மதராசில்]] (இன்றைய சென்னையில்) பிசப்பாக (bishop) இருந்தார். வொய்ட்ஹெடின் மனைவியின் உந்துதலாலும், கார்டினல் நியூமன் அவர்களின் எழுத்துகளாலும், வொய்ட்ஹெட் ரோமன் கத்தோலிக்கம் மீது ஆர்வம் கொண்டார். முதல் உலகப்போருக்கு முன்னர் இவர் தன்னை கடவுள் ஐயப்பாட்டாளர் அல்லது கடவுள் கொள்கை பற்றிய சாய்வு ஏதுமற்றவராக இருந்தார். பின்னர் கடவுள் நம்பிக்கை உடையவராகத் திரும்பினார். என்றாலும் எந்த சர்ச்சிலும் முறைப்படி சேரவில்லை. யூனிட்டேரியன் கொள்கையர் இவரை தங்கள் நண்பர் என்று கூறுவர்.
"https://ta.wikipedia.org/wiki/ஆல்பிரட்_நார்த்_வொய்ட்ஹெட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது