இருபாலீர்ப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

860 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: ஆண் - link(s) தொடுப்புகள் ஆண் (மனிதர்) உக்கு மாற்றப்பட்டன)
சிNo edit summary
[[படிமம்:Bisexual Pride Flag.svg|thumb|200px|இருபால்சேர்க்கையாளர்கள் கொடி]]
[[ஆண் (மனிதர்)|ஆணுடனும்]] [[பெண்]]ணுடனும் உடலுறவு அல்லது காதல் அடிப்படையிலான ஈர்ப்பு இருப்பது '''இருபால்சேர்க்கை''' அல்லது '''இருபாலீர்ப்பு'''<ref>{{cite web | url=http://orinam.net/ta/resources-ta/family-and-friends-ta/terminology-ta/ | title=இருபாலீர்ப்பு/Bisexuality | accessdate=9 அக்டோபர் 2016}}</ref> (''Bisexuality'') எனப்படும். அத்தகய உறவு கொள்பவர்கள் இருபால்சேர்க்கையாளர்கள் ஆவர்.
 
'''மிடையீரர்''' என்றால் தனியொருவர் [[ஆண் (மனிதர்)|ஆணுடனும்]] [[பெண்]]ணுடனும் உடலுறவு அல்லது காதல் அடிப்படையிலான ஈர்ப்புஈர்ப்புடன் இருப்பதுஇருப்பதாகும். '''இருபால்சேர்க்கை''' அல்லது '''இருபாலீர்ப்பு'''<ref>{{cite web | url=http://orinam.net/ta/resources-ta/family-and-friends-ta/terminology-ta/ | title=இருபாலீர்ப்பு/Bisexuality | accessdate=9 அக்டோபர் 2016}}</ref> (''Bisexuality'') எனப்படும். அத்தகயமிடை உறவுபுணர்ச்சியைக் கொள்பவர்கள்குறிக்கும். இருபால்சேர்க்கையாளர்கள்ஈரர் ஆவர்என்பது இருபால்களையும் குறிப்பது. எனவே மரபு சார்ந்த ஆண், பெண் இரு பால்களுடனும் காதல் அல்லது காமம் சார்ந்த உறவில் இருப்போர் மிடையீரர்.
இருபால்சேர்க்கை என்பது ஆண்கள் மீதும் பெண்கள் மீதும் சமமான ஈர்ப்புள்ள நிலை என்று பொருள்படாது. ஒரு பால் மீது அதீக ஈர்ப்பு இருக்கலாம், அல்லது நாளடைவில் ஒரு பால் நபர்கள் மீது மட்டுமே ஈர்ப்பு ஏற்படும் நிலை உண்டாகலாம். இருப்பினும் இருபால் நபர்கள் மீதும் தொடர்ந்து ஈர்ப்பு கொள்ளும் இருபால்சேர்க்கையாளர்களும் உண்டு.
 
இருபால்சேர்க்கை என்பது ஆண்கள் மீதும் பெண்கள் மீதும் சமமான ஈர்ப்புள்ள நிலை என்று பொருள்படாது. ஒரு பால் மீது அதீக ஈர்ப்பு இருக்கலாம், அல்லது நாளடைவில் ஒரு பால் நபர்கள் மீது மட்டுமே ஈர்ப்பு ஏற்படும் நிலை உண்டாகலாம். இருப்பினும் இருபால் நபர்கள் மீதும் தொடர்ந்து ஈர்ப்பு கொள்ளும் இருபால்சேர்க்கையாளர்களும் உண்டு. இது விலங்குகளீலும் கண்டறியப்பட்டுள்ளது. இதை இயற்கையாக ஏற்றுக்கொள்ளக் கோரி மிடையீரர் உள்ளிட்ட உமாதிமி சமூகம் போராடி வந்தாலும், இன்றுவரை உரிய சமூக அங்கீகாரம் இவர்களுக்குக் கிடைக்கவில்லை.
 
== உசாத்துணை ==
32

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3174335" இருந்து மீள்விக்கப்பட்டது