எம். சரோஜா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 17:
| children = சுமதி
}}
'''எம். சரோஜா''' (''M. Saroja'')(பிறப்பு: 1933. இறப்பு: [[ஏப்ரல் 2]], [[2012]]) தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் நகைச்சுவை வேடங்களில் தமது கணவர் [[கே. ஏ. தங்கவேலு|கே. ஏ. தங்கவேலுவுடன்]] 1950 முதல் 1970 வரை பல [[தமிழ்த் திரைப்படத்துறை|தமிழ்த் திரைப்படங்களில்]] நடித்துள்ளார்.
 
'''எம். சரோஜா''' (இறப்பு: [[ஏப்ரல் 2]], [[2012]]) தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். நகைச்சுவை வேடங்களில் தமது கணவர் கே. ஏ. தங்கவேலுவுடன் 1950 முதல் 1970 வரை பல [[தமிழ்த் திரைப்படத்துறை|தமிழ்த் திரைப்படங்களில்]] நடித்துள்ளார்.
 
==திரைப்படத்துறை==
தன்னுடைய 14 ஆம்14ஆம் வயதில் இயக்குநர் [[கே. சுப்பிரமணியம்]] அவர்களால் [[எம். ஜி. ஆர் | எம். ஜி. ஆருடன்]] [[சர்வாதிகாரி (திரைப்படம்)]] மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.<ref>{{cite web | url=http://tamil.oneindia.in/movies/news/2012/04/veteran-actress-m-saroja-passes-away-aid0136.html | title=நகைச்சுவை நடிகர் 'டணால்' தங்கவேலு மனைவி எம் சரோஜா மரணம்! | publisher=ஒன்இந்தியா - தமிழ் | date=ஏப்ரல் 03, 2012 | accessdate=ஏப்ரல் 03, 2012}}</ref>. [[தமிழ்]], [[இந்தி]], [[தெலுங்கு மொழி|தெலுங்கு]], [[கன்னடம்]] ஆகிய மொழிகளில் 300க்கும் கூடுதலானமேற்பட்டத் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது குறிப்பிடத்தக்கத் திரைப்படங்களாக [[கல்யாணப் பரிசு]], [[அறிவாளி]], [[வணங்காமுடி]], [[மருதநாட்டு வீரன்]], [[பூலோக ரம்பை]], [[அரசிளங்குமரி]], [[வண்ணக்கிளி]], [[தேன் நிலவு]], [[திருடாதே]] உள்ளிட்டவை அமைந்தன. இவர் திரைப்படங்கள் மட்டுமின்றி நாடகங்களிலும் நடித்துள்ளார்.<ref name=TAMIL>{{cite web|url=http://tamilomovie.com/tamil-actress-news/6557-actress-m-saroja-passes-away |title=Actress M Saroja passes away |publisher=Tamilomovie.com |date= |accessdate=2012-04-13 |url-status=dead |archiveurl=https://web.archive.org/web/20120405202900/http://tamilomovie.com/tamil-actress-news/6557-actress-m-saroja-passes-away |archivedate=2012-04-05 |df= }}</ref><ref name=AP>{{cite news|url=http://timesofap.com/cinema/veteran-actress-m-saroja-passes-away/|title=Veteran actress M Saroja passes away|publisher=Times of AP|date=2 April 2012|accessdate=6 April 2012}}</ref>
 
==இல்வாழ்க்கை==
[[நடிகர்]] [[கே. ஏ. தங்கவேலு | கே. ஏ. தங்கவேலுவும்]] சரோஜாவும் ஜோடியாக 50 படங்களுக்கு மேல் நடித்த பிறகு, 1958 ஆம்1958ஆம் ஆண்டு [[காதல் திருமணம்]] புரிந்தார்.<ref name=TAMIL/><ref name=AP/>
 
==மரணம்==
[[சென்னை]] [[தியாகராய நகர்|தியாகராய நகரில்]] வசித்து வந்த சரோஜா [[ஏப்ரல் 2]], [[2012]] அன்று தமது 82வது அகவையில் மாரடைப்பால் காலமானார்.<<ref>{{cite web | urlname=http:TAMIL//www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Cinema&artid=576235&SectionID=141&MainSectionID=141&SEO=&Title=><ref | titlename=நடிகை சரோஜா காலமானார் | publisher=[[தினமணி]] | date=ஏப்ரல் 03, 2012 | accessdate=ஏப்ரல் 03, 2012}}<AP/ref>.
 
==விருதுகள்==
சரோஜா தமிழக அரசின் கலைமாமணி விருதினைப் பெற்றுள்ளார்.<ref name=TAMIL/> 2002ஆம் ஆண்டு தமிழக அரசின் திரைப்பட சிறப்பு விருதான சிவாஜி கணேசன் விருதினைப் பெற்றார்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/எம்._சரோஜா" இலிருந்து மீள்விக்கப்பட்டது