63,261
தொகுப்புகள்
No edit summary |
|||
| writer = [[சி. எஸ். அமுதன்]]<br>[[சந்துரு (எழுத்தாளர்)|சந்துரு]]
| starring =[[சிவா]]<br>தீசா பாண்டே
| music = [[கண்ணன் (இசையமைப்பாளர்)|கண்ணன்]]
| cinematography = நிராவ் ஷா
| editing = டி. எஸ். சுரேஷ்
}}
'''தமிழ்ப் படம்''' [[2010]] ஆம் ஆண்டில் வெளியான [[பகடித் திரைப்படம்]]. [[தயாநிதி அழகிரி]]யின் "கிளவுட் நைன் மூவீஸ்" நிறுவனம் தயாரித்து வெளியிட்டிருக்கும் இத்திரைப்படத்தை [[சி. எஸ். அமுதன்]] இயக்கியிருந்தார். [[சிவா]] கதாநாயகனாகவும், திசா பாண்டே கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். நகைச்சுவைப் படமான இதில் [[வெண்ணிற ஆடை மூர்த்தி]], மனோபாலா, எம். எஸ். பாஸ்கர், சண்முகசுந்தரம், பரவை முனியம்மா ஆகியோரும் நடித்தனர். [[கண்ணன் (இசையமைப்பாளர்)|கண்ணன்]] இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.
==கதைச்சுருக்கம்==
|
தொகுப்புகள்