ரெட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 47:
 
நீண்டகாலங்களாக கிராமத் தலைவர்களாக இருந்ததன் காரணமாக உள்ளூர், மாநில மற்றும் தேசிய அரசியலில் ரெட்டிகள் தொடர்ந்து செயலாற்றத் தொடங்கினர். குறிப்பாக ஆந்திரப்பிரதேச மாநிலத்தில், இந்த சமூகத்தைச் சார்ந்த ஏராளமான முன்னாள் முதலமைச்சர்கள் மற்றும் தொழில் முன்னோடிகள் இருந்தனர். 1956 இல் ஆந்திரப்பிரதேச மாநிலம் உருவான பிறகு, பெஜவாடா கோபால ரெட்டி, [[நீலம் சஞ்சீவ ரெட்டி]], காசு பிரம்மானந்த ரெட்டி, பவனம் வெங்கட்ராம் ரெட்டி, தங்குதுரி அஞ்சையா, மரீ சென்னா ரெட்டி, நெதுருமலி ஜனார்தன ரெட்டி மற்றும் கொடல விஜய பாஸ்கர ரெட்டி ஆகியோர் முதலமைச்சர்களாக 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி புரிந்தனர். ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி அவர்கள், ஒரு ரெட்டி இனத்தவராக இருந்தபோதிலும், கிறிஸ்துவ மதத்திற்கு மாறியவர் மற்றும் அவரின் மகன் [[ஜெகன் மோகன் ரெட்டி]]. [[நீலம் சஞ்சீவ ரெட்டி]] லோக் சபாவின் அவைத் தலைவராகவும், இந்திய ஜனாதிபதியாகவும் இருந்திருக்கிறார்.
== ரெட்டி பட்டமுடைய தமிழ் குடிகள் ==
# [[வெள்ளாளர்]] சாதியின் உட்பிரிவுகளான கொந்தல வேளாளர், துளுவ வேளாளர், வீரக்கொடி வேளாளர்கள், தொண்டை மண்டல வேளாளர்கள் பயன்படுத்துகிறார்கள்.
# [[வன்னியர்]] சாதியும் ரெட்டி பட்டம் பயன்படுத்துவர்.
 
==புற இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/ரெட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது