கே லூசாக்கின் விதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
No edit summary
 
வரிசை 1:
'''கே - லூசாக்கின் விதி''' (Gay-Lussac's law) என்பது 18 ஆம் ஆண்டின் இறுதியிலும், 19 ஆம் நுாற்றாண்டின் தொடக்கத்திலும் [[பிரான்சு]] நாட்டு வேதியியலாளர் சோசப் லுாயிசுலூயிசு கே-லுாசாக்கால்லூசாக்கால் (1778–1850) மற்றும் பல வேதியியலாளர்களால் கண்டறியப்பட்ட வாயுக்களில் [[வெப்ப விரிவு]] மற்றும் அவற்றின் [[வெப்பநிலை]], [[கன அளவு]] மற்றும் [[அழுத்தம்]] இவற்றுக்கிடையோன தொடர்புகள் குறித்த பல கண்டுபிடிப்புகளைக் குறிக்கும்.
 
1808 ஆம் ஆண்டில் கே லூசாக் நிறுவிய வாயுக்களின் அழுத்த விதிக்காக மிகவும் அங்கீகரிக்கப்பட்டார். அந்த விதியானது பின் வருமாறமையும்: ”ஒரு மூடப்பட்ட கொள்கலனில் உள்ள வாயுவின் அழுத்தமானது அதன் வெப்பநிலையுடன் நேர் விகிதத் தொடர்பினைக் கொண்டிருக்கும்”<ref name="ColumbiaLussac">{{citation|chapter=Joseph Louis Gay-Lussac|title=Columbia Electronic Encyclopedia|edition=6th Edition, Q2|year=2016|isbn=9780787650155}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/கே_லூசாக்கின்_விதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது