தர்பார் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

40 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
No edit summary
| distributor = லைகா ப்ரொடக்ஷன்ஸ்
}}
'''தர்பார்''' (Darbar) 2020 ஆம் ஆண்டில் வெளியாகியுள்ள ஒரு இந்தியத் தமிழ் மொழித் திரைப்படமாகும். ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் [[இரசினிகாந்து|ரஜினிகாந்த்]], நயன்தாரா நடித்திருக்கின்றார்கள். அல்லிராஜா சுபாஷ்கரணின் லைகா புரொடெக்சன்ஸ் என்கிற நிறுவனம் இப்படத்தை தயாரித்து உள்ளது. [[அனிருத் ரவிச்சந்திரன்|அனிருத் ரவிச்சந்தர்]] இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார், அதேசமயம் [[சந்தோஷ் சிவன்|சந்தோஷ் ஷிவன்]] மற்றும் ஸ்ரீகர் பிரசாத் ஆகியோர் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பினை செய்துள்ளனர்.
 
[[ரசினிகாந்த்|ரஜினிகாந்த்]] மற்றும் [[நயன்தாரா]] ஒரு படத்தில் முன்னணி இணையாக நடித்துள்ள முதல் படம் இதுதான். இருப்பினும், அவர்கள் [[சந்திரமுகி (திரைப்படம்)|சந்திரமுகி]], [[சிவாஜி (பேரரசர்)|சிவாஜி]], மற்றும் [[குசேலன் (திரைப்படம்)|குசேலன்]] உள்ளிட்ட பல்வேறு படங்களில் பாத்திரங்களாகி நடித்திருக்கிறார்கள். ரஜினிகாந்த் முன்னர் [[மூன்று முகம்|மூன்று முகம்]], [[பாண்டியன்]], கெரெப்டார் மற்றும் [[கொடி பறக்குது]], கரப்தார் போன்ற படங்களில் காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார்.
85

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3175504" இருந்து மீள்விக்கப்பட்டது