"நகக்‌ஷதங்கள் (திரைப்படம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

13 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Ramkumar Kalyani பக்கம் நாகக்‌ஷாதங்கள் (திரைப்படம்) என்பதை நகக்‌ஷதங்கள் (திரைப்படம்) என்பதற்கு நகர்த்தினார்: சரியான பெயர்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
{{Infobox film
| name = நகக்‌ஷதங்கள்
| name = நாகக்‌ஷாதங்கள்
| image =
| caption =
| writer = [[எம். டி. வாசுதேவன் நாயர்]]
| screenplay = [[எம். டி. வாசுதேவன் நாயர்]]
| starring = [[மோனிஷாமோனிசா உண்ணி]]<br>[[வினீத்]]<br>[[பி. ஜெயச்சந்திரன்]]
| music =
| cinematography = [[ஷாஜி என். கருண்]]
}}
 
'''நாகக்‌ஷாதங்கள்நகக்‌ஷதங்கள்''' (Nakhakshathangal) 1986 ஆம் ஆண்டு வெளிவந்த மலையாள மொழித்திரைப்படம் ஆகும். இதன் கதை, மற்றும் [[திரைக்கதை]] உருவாக்கியவர் [[எம். டி. வாசுதேவன் நாயர்]] ஆவார். இப்படத்தின் இயக்குனர் ஹரிஹரன் ஆவார். இப்படத்தில் நடித்தற்காக நடிகை மோனிஷாவுக்கு [[தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா|சிறந்த இளம் நடிகைக்கான விருது]] கிடைத்தது.<ref>{{cite web|url=http://malayalasangeetham.info/m.php?4200|title=Nakhakshathangal|accessdate=2014-10-22|publisher=malayalasangeetham.info}}</ref><ref>{{cite web|url=http://spicyonion.com/title/nakhashathangal-malayalam-movie/|title=Nakhakshathangal|accessdate=2014-10-22|publisher=spicyonion.com|deadurl=yes|archiveurl=https://web.archive.org/web/20141022211835/http://spicyonion.com/title/nakhashathangal-malayalam-movie/|archivedate=22 October 2014|df=dmy-all}}</ref>
 
==கதை==
[[குருவாயூர்]] கோவிலில் தன் மாமாவுடன் ([[திலகன்]]) பிரார்த்தனைக்காக வரும் 16 வயது பையனுக்கு ([[வினீத்]]) வயதான முதலாளியம்மாவின் துணைக்கு வந்திருக்கும் பெண்ணுடன் ([[மோனிஷா உண்ணி]]) அறிமுகம் கிடைக்கிறது. தன் மாமா கொடுக்கும் துன்பம் தாங்காமல் நம்பூதிரியின் ([[பி. ஜெயச்சந்திரன்]]) துணையுடன் அப்பெண்ணின் ஊருக்கே சென்று கல்லூரியில் படிக்கிறான். பின்னர் நம்பூதிரி இவனைமட்டும் விட்டுவிட்டு சென்றுவிட அப்பெண்ணின் முதலாளியின் வீட்டில் வேலைசெய்து கொண்டே படிக்கிறான். பல வேலைகளில் சாதூரியமாக நடந்துகொள்வதுகண்டு அந்த வீட்டு முதலாளியே படிக்கவைத்து தன் காது கேட்காத, பேசமுடியாத பெண்ணுக்கு ([[சலீமா]]) இவனைக் கேட்காமலே திருமணம் நிச்சயிக்கிறார். ஆனால் அவன் வேலைசெய்யும் பெண்ணின் மேல் காதல் கொண்டுள்ளான் என்று தெரிந்து திட்டுகிறார். முதலாளியின் மகள் வேலைக்காரப் பெண்ணுக்காக விட்டுக்கொடுக்கிறாள். அதே நேரத்தில் வேலைக்காரப்பெண் முதலாளி மகளுக்காக விட்டுக்கொடுக்கிறாள். ஆனால் கடேசியில் சோகத்தில் முடிகிறது.<ref>{{cite web|title=IMDB| work=Nakhashathangal |url=https://www.imdb.com/title/tt0230563/usercomments|accessdate=}}</ref> இது ஒரு முக்கோணக்காதல் கதையாகும்.
2,079

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3175617" இருந்து மீள்விக்கப்பட்டது