ஸ்தேவான் (புனிதர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
 
வரிசை 17:
}}
 
'''புனித ஸ்தேவான்''' (''Saint Stephen'') ([[கிரேக்க மொழி|கிரேக்கம்]]: Στέφανος, ''ஸ்தேபனோஸ்''), [[கிறித்தவம்|கிறித்தவத்தின்]] முதல் [[மறைசாட்சி|இரத்தசாட்சி]] ஆவார்.
 
[[கிரேக்க மொழி]]யில் இவரது பெயரின் பொருள் மகுடம் (கிரீடம்) என்பதாகும். இவர் தன் உயிர்தியாகத்திற்காக கடவுளால் மகுடம் சூட்டப்பட்டதாக நம்பப்படுகின்றது. இவர் கலையில் பொதுவாக மூன்று கற்களை ஏந்தியவராகவும், திருத்தொண்டர்களுக்கான உடையிலும் சித்தரிக்கப்படுகிறார்.
"https://ta.wikipedia.org/wiki/ஸ்தேவான்_(புனிதர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது