தி. மா. ஜம்புலிங்கம் முதலியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
→‎செய்த மக்கள் பணிகள்: தகவல் திருத்தப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 35:
 
சேலம் கடலூர் தொடர்வண்டி பாதை அமைக்க இவர் அரசிடம் பல வழியில் அணுகியபோது அரசு குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு தினமும் 50 நபர்கள் கடலூர் சேலம் பேருந்து போக்குவரத்தில் இருந்தால்தான் சேலம் கடலூர் தொடர்வண்டிப் பாதை அமைக்க அனுமதி கொடுக்க முடியும் என்று கூறி விட்டது. சேலம் கடலூர் தொடர்வண்டி பாதை உருவானால் இரு மாவட்டங்களும் வளர்ச்சியடையும் என்று கருதிய ஜம்புலிங்க முதலியார் தனது தோட்டத்தில் வேலை செய்யும் 50 நபர்களை சொந்த செலவில் ஒரு வருடத்திற்கு தினமும் சேலம் கடலூர் பாதையில் பேருந்துகளில் பயணிக்க வைத்து சேலம் கடலூர் தொடர்வண்டி பாதை திட்டத்தை பெற்றுத்தந்தார்.<ref>{{cite book|url=https://books.google.co.in/books?id=B0LVAAAAMAAJ&q=Cuddalore+chairman+Mudaliar&dq=Cuddalore+chairman+Mudaliar&hl=en&sa=X&ved=2ahUKEwjsxdjI3bnvAhWJV30KHdKUD1wQ6AEwAXoECAEQAw|title=The Who's who in Madras A Pictorial Who's who of Distinguished Personages, Princes, Zemindars and Noblemen in the Madras Presidency|date=21 May 1940|publisher=Pearl Press|via=Google Books}}</ref>
 
[[குற்றப் பரம்பரைச் சட்டம்|குற்றப் பரம்பரைச் சட்டத்தால்]] பாதிக்கப்பட்ட மதுரை [[பிரமலைக் கள்ளர்]] மக்களை தென்னார்க்காடு மாவட்டத்தில் அசிஸ் நகர் செட்டிலெமென்ட் என்று உருவாக்கி ஆங்கிலேய அரசு இந்த மக்களை கொடுமைப்படுத்தியது. [[குற்றப் பரம்பரைச் சட்டம்|குற்றப்பரம்பரைச் சட்டத்தில்]] கைதாகி அசிஸ் நகர் செட்டிலெமென்ட்யில் அடைக்கப்பட்டு இருந்த மக்களுக்கு அடிப்படை வசதி, உணவு கூட இல்லாமல் இருந்த நிலையில் ஜம்புலிங்கம் முதலியார் அங்கு சென்று அவர்களுக்குத் தேவையான அடிப்படை உணவு மற்றும் வசதிகளை செய்து தந்தார்.
<ref>{{cite book|url=https://books.google.co.in/books?id=hEHVAAAAMAAJ&dq=TM+jambulinga+Mudaliar&focus=searchwithinvolume&q=Aziznagar|title=The Who's who in Madras A Pictorial Who's who of Distinguished Personages, Princes, Zemindars and Noblemen in the Madras Presidency |publisher=Pearl Press,1938 |page=59 |language= ஆங்கிலம்}}</ref><ref>{{cite journal|url=http://www.shanlaxjournals.in/pdf/ASH/V3N1/Ash_V3_N1_008.pdf|title=THE CRIMINAL TRIBES (DENOTIFIED) SETTLEMENTS IN MADRAS
PRESIDENCY |publisher=Dr. N. Neela
Head |page=63 |language= ஆங்கிலம் |issn=2321–788X}}</ref>
தென் ஆற்காடு மாவட்ட படையாட்சி [[வன்னியர்]] சமூகத்தின் மீதி போடப்பட்ட குற்றப்பரம்பரை சட்டத்தை எதிர்த்து கடுமையாக போராடி இந்த சட்டத்தை திரும்பப் பெற வைத்தார் ஜம்புலிங்க முதலியார்.<ref>{{cite news |url=https://keetru.com/index.php/2020-09-25-12-16-02/venkayam-nov-2020/41321-2020-12-23-12-52-33 |title=குற்றப் பரம்பரை வரலாறும் இடஒதுக்கீடு சிக்கலும் |language=தமிழ் }}</ref><ref>{{cite book |url=https://books.google.co.in/books?id=x4olDwAAQBAJ&pg=PT154&dq=%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81+%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&hl=en&sa=X&ved=2ahUKEwij8JeCj6jxAhVZdCsKHRgTBqcQ6AEwAXoECAcQAw#v=onepage&q=%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&f=false |title=குடிஅரசு 1935 பகுதி 2 |page=430|language=தமிழ்}}</ref>
 
== நெய்வேலி நிலக்கரி சுரங்கம் ==
"https://ta.wikipedia.org/wiki/தி._மா._ஜம்புலிங்கம்_முதலியார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது