குற்றப் பரம்பரைச் சட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Almighty34ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
→‎தமிழகத்தில் குற்றப்பரம்பரைச் சட்டம்: சிறிய தவறுதலாக போடப்பட்ட பழைய தகவல்களை புதுப்பித்து சரியான தகவலை ஆதாரத்துடன் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 54:
 
இந்த நிலையில் 1929 ஆம் ஆண்டு மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் 19 கிராமங்களைச் சேர்ந்த மறவர் சமுதாயத்தினரை இந்தச் சட்டத்தின் கீழ் கொண்டு வந்தனர். இதை எதிர்த்து மிகப் பெரிய அளவில் கூட்டங்களையும், பேரணிகளையும் நடத்தினார், முத்துராமலிங்கதேவர். இந்தச் சட்டத்திற்கு மறவர் சமுதாயத்தினர் யாரும் அடிபணிய வேண்டாம் என கோரிக்கை விடுத்தார். இதையடுத்து அவர்களும் போராட்டத்தில் குதிக்க அந்தச் சட்டத்தைப் பகுதியாக விலக்கிக் கொண்டது அப்போதைய சென்னை மாகாண அரசு. இவரின் தொடர் முயற்சிகளால் 2000 கிராம மறவர்கள், இந்தச் சட்டத்தின் கீழ் இருந்த நிலை மாறி 341 ஆகக் குறைந்தது.
 
=== நெய்வேலி ஜம்புலிங்க முதலியார் ===
 
[[குற்றப் பரம்பரைச் சட்டம்|குற்றப் பரம்பரைச் சட்டத்தால்]] பாதிக்கப்பட்ட மதுரை [[பிரமலைக் கள்ளர்]] மக்களை தென்னார்க்காடு மாவட்டத்தில் அசிஸ் நகர் செட்டிலெமென்ட் என்று உருவாக்கி ஆங்கிலேய அரசு இந்த மக்களை கொடுமைப்படுத்தியது. [[குற்றப் பரம்பரைச் சட்டம்|குற்றப்பரம்பரைச் சட்டத்தில்]] கைதாகி அசிஸ் நகர் செட்டிலெமென்ட்யில் அடைக்கப்பட்டு இருந்த மக்களுக்கு அடிப்படை வசதி, உணவு கூட இல்லாமல் இருந்த நிலையில் [[தி. மா. ஜம்புலிங்கம் முதலியார்|ஜம்புலிங்க முதலியார்]] அங்கு சென்று அவர்களுக்குத் தேவையான அடிப்படை உணவு மற்றும் வசதிகளை செய்து தந்தார்.
<ref>{{cite book|url=https://books.google.co.in/books?id=hEHVAAAAMAAJ&dq=TM+jambulinga+Mudaliar&focus=searchwithinvolume&q=Aziznagar|title=The Who's who in Madras A Pictorial Who's who of Distinguished Personages, Princes, Zemindars and Noblemen in the Madras Presidency |publisher=Pearl Press,1938 |page=59 |language= ஆங்கிலம்}}</ref><ref>{{cite journal|url=http://www.shanlaxjournals.in/pdf/ASH/V3N1/Ash_V3_N1_008.pdf|title=THE CRIMINAL TRIBES (DENOTIFIED) SETTLEMENTS IN MADRAS
PRESIDENCY |publisher=Dr. N. Neela
Head |page=63 |language= ஆங்கிலம் |issn=2321–788X}}</ref>
மேலும் தென் ஆற்காடு மாவட்டத்தில் பல சமூகத்தின் மீதி போடப்பட்ட குற்றப்பரம்பரை சட்டத்தை எதிர்த்து கடுமையாக போராடி சில சமூகத்தின் மீது விதிக்கப்பட்ட சட்டத்தை திரும்பப் பெற வைத்தார் ஜம்புலிங்க முதலியார்.<ref>{{cite news |url=https://keetru.com/index.php/2020-09-25-12-16-02/venkayam-nov-2020/41321-2020-12-23-12-52-33 |title=குற்றப் பரம்பரை வரலாறும் இடஒதுக்கீடு சிக்கலும் |language=தமிழ் }}</ref><ref>{{cite book |url=https://books.google.co.in/books?id=x4olDwAAQBAJ&pg=PT154&dq=%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81+%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&hl=en&sa=X&ved=2ahUKEwij8JeCj6jxAhVZdCsKHRgTBqcQ6AEwAXoECAcQAw#v=onepage&q=%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&f=false |title=குடிஅரசு 1935 பகுதி 2 |page=430|language=தமிழ்}}</ref>
 
== சட்டத்தைத் திரும்பப் பெறுதல் ==
"https://ta.wikipedia.org/wiki/குற்றப்_பரம்பரைச்_சட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது