ஏமா பாராலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''ஏமா பாராலி''' (Hema Bharali) (19 பிப்ரவரி 1919-29 ஏப்ரல் 2020) என்பவர் ஓர் இந்திய சுதந்தர ஆர்வலர், சர்வோதய இயக்கத் தலைவர் மற்றும் காந்தியவாதி ஆவார். பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பின்தங்கியவர்களின் முன்னேற்றத்திற்காகவும் இவர் பெரும் பாடுபட்டார்.<ref name="PM's Speech on Presentation of Fakhruddin Ali Ahmed Memorial Award 2008 & 2009">{{cite web | url=http://pib.nic.in/newsite/PrintRelease.aspx?relid=69905 | title=PM's Speech on Presentation of Fakhruddin Ali Ahmed Memorial Award 2008 & 2009 | publisher=Government of India | date=18 February 2011 | access-date=30 November 2015}}</ref> 1950 ஆம் ஆண்டு [[அசாம்]] மாநிலத்திலுள்ள வடக்கு லக்கீம்பூரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதற்கான நிவாரண பணியிலும் சீன இந்தியப் போரிற்கு பின்னர் எடுக்கப்பட்ட வளர்ச்சித் திட்டங்களிலும் இவர் தீவிரமாக செயல்பட்டார்.<ref name="Hema Bharali to be felicitated at AICC session">{{cite web|url=http://www.assamtribune.com/scripts/mdetails.asp?id=dec1810/city07 |title=Hema Bharali to be felicitated at AICC session |publisher=Assam Tribune |date=18 December 2010 |access-date=29 November 2015 |url-status=dead |archive-url=https://web.archive.org/web/20151208153041/http://www.assamtribune.com/scripts/mdetails.asp?id=dec1810%2Fcity07 |archive-date=8 December 2015 |df=dmy-all }}</ref> இந்தியாவின் நான்காம் உயரிய குடியியல் விருதான [[பத்மஸ்ரீ|பத்மசிறீ]] விருதை இந்திய அரசு 2005ஆம் ஆண்டு இவருக்கு வழங்கியது.<ref name="Padma Awards">{{cite web |url=http://mha.nic.in/sites/upload_files/mha/files/LST-PDAWD-2013.pdf |title=Padma Awards |publisher=Ministry of Home Affairs, Government of India |date=2015 |access-date=21 July 2015 |url-status=dead |archive-url=https://www.webcitation.org/6U68ulwpb?url=http://mha.nic.in/sites/upload_files/mha/files/LST-PDAWD-2013.pdf |archive-date=15 November 2014 |df=dmy-all }}</ref> ஓராண்டிற்குப் பிறகு, உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய மதநல்லிணக்க குழு இவருக்கு '''தேசிய மத நல்லிணக்க விருது''' வழங்கியது.<ref name="Award for Hema Bharali">{{cite web | url=http://www.thehindu.com/todays-paper/tp-national/award-for-hema-bharali/article3126856.ece | title=Award for Hema Bharali | publisher=The Hindu | date=1 May 2006 | access-date=29 November 2015}}</ref>
 
 
== வாழ்க்கை வரலாறு ==
 
ஏமா பாராலி வட கிழக்கு இந்திய மாநிலமான அசாமில் 1919 ஆம் ஆண்டு பிப்ரவரி 19 ஆம் தேதி சுதியா என்னும் குடும்பத்தில் பிறந்தார். இளம் வயதிலிருந்தே இவர் சமூக சேவை செய்து வந்தார். மற்றும் இந்திய விடுதலைப் போராட்டத்திலும் இவர் கலந்து கொண்டார். 1950 இல் வடக்கு லக்கீம்பூரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதற்கான நிவாரணப் பணிகளிலும் இவர் தீவிரமாக செயல்பட்டார்..<ref name="Hema Bharali to be felicitated at AICC session">{{cite web|url=http://www.assamtribune.com/scripts/mdetails.asp?id=dec1810/city07 |title=Hema Bharali to be felicitated at AICC session |publisher=Assam Tribune |date=18 December 2010 |access-date=29 November 2015 |url-status=dead |archive-url=https://web.archive.org/web/20151208153041/http://www.assamtribune.com/scripts/mdetails.asp?id=dec1810%2Fcity07 |archive-date=8 December 2015 |df=dmy-all }}</ref> <ref name="Hema Bharali to be felicitated at AICC session" /><ref name="Kalam to present Communal Harmony awards">{{cite web | url=http://www.oneindia.com/2006/04/30/kalam-present-kabir-puraskar-communal-harmony.html | title=Kalam to present Communal Harmony awards | publisher=One India | date=30 April 2006 | access-date=30 November 2015}}</ref> 1951இல் வினோபா பாவேவால் ஆரம்பிக்கப்பட்ட நிலக்கொடை இயக்கத்தில் இணைந்து பிறகு அந்த இயக்கத்தின் தலைவராகவே ஆனார்.<ref name="Hema Bharali - Assam News">{{cite web | url=http://rajivkonwar100.blogspot.ae/2011/06/hema-bharali.html | title=Hema Bharali - Assam News | publisher=Assam News | date=6 June 2011 | access-date=29 November 2015}}</ref> வினோபா பாவேவால் உருவாக்கப்பட்ட குழுவில் கலந்து கொண்டு தேசுபூரின் யுத்தப் பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவினார். அப்போது வினோபா பாவேவால் ஆரம்பிக்கப்பட்ட மைத்ரேயி ஆசிரமத்திலும் தங்கினார்.<ref name="Threads Woven Ideals, Principles and Administration">{{cite book | url=https://books.google.com/books?id=9WuETtCFspEC&q=Hema+Bharali&pg=PA162 | title=Threads Woven Ideals, Principles and Administration | publisher=Allied Publishers | date=2010 | isbn=9788184244700 | access-date=29 November 2015}}</ref> நிலக்கொடை இயக்கம் சம்பந்தப்பட்ட நடை பயணங்களிலும் கலந்து கொண்டார். மற்றும் மத்திய சமூக நல வாரியத்தின் நிர்வாக சபையை உருவாக்கியவரும் இவரே.<ref name="Our History">{{cite web | url=http://www.asksguwahati.org/history.html | title=Our History | publisher=Ask Guwahati | date=2015 | access-date=30 November 2015}}</ref>
 
நான்காவது உயரிய குடியியல் விருதான [[பத்மஸ்ரீ|பத்மசிறீ]] விருதை 2005 ஆம் ஆண்டு [[குடியரசு நாள் (இந்தியா)|குடியரசு தினத்தன்று]] பெறுபவர் பட்டியலில் இவரையும் இந்திய அரசு இணைத்துக்கொண்டது.<ref name="Padma Awards">{{cite web |url=http://mha.nic.in/sites/upload_files/mha/files/LST-PDAWD-2013.pdf |title=Padma Awards |publisher=Ministry of Home Affairs, Government of India |date=2015 |access-date=21 July 2015 |url-status=dead |archive-url=https://www.webcitation.org/6U68ulwpb?url=http://mha.nic.in/sites/upload_files/mha/files/LST-PDAWD-2013.pdf |archive-date=15 November 2014 |df=dmy-all }}</ref> 2006 ஆம் ஆண்டு உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய நல்லிணக்க குழு இவருக்கு தேசிய மத நல்லிணக்க விருது வழங்கி சிறப்பித்தது.<ref name="Award for Hema Bharali">{{cite web | url=http://www.thehindu.com/todays-paper/tp-national/award-for-hema-bharali/article3126856.ece | title=Award for Hema Bharali | publisher=The Hindu | date=1 May 2006 | access-date=29 November 2015}}</ref>மூன்று வருடங்களுக்குப் பிறகு, தேசிய ஒருமைப்பாட்டிற்காக '''பக்ருதின் அலி அகமது விருது''' அசாம் அரசு இவருக்கு வழங்கியது.<ref name="PM Confers Fakruddin Ali Ahmed Award to MJ Akbar, Hema Bharali">{{cite web | url=http://www.radianceweekly.com/246/6819/budget-2011-12tight-rope-balancing/2011-03-13/northeast-newsletter/story-detail/pm-confers-fakruddin-ali-ahmed-award-to-mj-akbar-hema-bharali.html | title=PM Confers Fakruddin Ali Ahmed Award to MJ Akbar, Hema Bharali | publisher=Radiance Weekly | date=2015 | access-date=29 November 2015}}</ref> திருமணமாகாத ஏமா பாராலி 90களில் பொருளாதார நிதி நெருக்கடியை சந்திக்க வேண்டியிருந்தது.<ref name="Other nonagenarian Gandhians">{{cite web | url=http://www.asthabharati.org/Dia_Oct%20010/nat.htm | title=Other nonagenarian Gandhians | publisher=Ashta Bharati | date=October 2010 | access-date=30 November 2015}}</ref><ref name="Financial aid to ailing Gandhian Hema Bharali">{{cite web | url=http://www.tarungogoi.in/pressrelease.php?displaytype=Press&displayid=PR-101215 | title=Financial aid to ailing Gandhian Hema Bharali | publisher=Tarun Gogoi | date=19 December 2013 | access-date=30 November 2015 | url-status=dead | archive-url=https://web.archive.org/web/20160304125508/http://www.tarungogoi.in/pressrelease.php?displaytype=Press&displayid=PR-101215 | archive-date=4 March 2016 | df=dmy-all }}</ref>அப்பொழுது மாநில அரசு அவருக்கு நிதி உதவி செய்தது. அவர் அசாம் மாநிலத்தின் [[குவகாத்தி|குவகாத்தியில்]] வசித்தார்.Assam.<ref name="MS. HEMA BHARALI">{{cite web | url=http://nfch.nic.in/sites/default/files/WORD_FILE/Award(IND).pdf | title=MS. HEMA BHARALI | publisher=Government of India | date=2015 | access-date=30 November 2015}}</ref> ஏப்ரல் 2016ஆம் ஆண்டு அவர் மீண்டும் சமூக சேவை செய்ய தொடங்கினார்.<ref>{{cite news|url=http://www.assamtribune.com/scripts/detailsnew.asp?id=apr0816/city051 |title=Tributes paid to philanthropist Dr HK Das |newspaper=The Assam Tribune |date=7 April 2016 |access-date=20 June 2016 |url-status=dead |archive-url=https://web.archive.org/web/20160807025210/http://www.assamtribune.com/scripts/detailsnew.asp?id=apr0816%2Fcity051 |archive-date=7 August 2016 |df=dmy-all }}</ref>
 
அவர் 29 ஏப்ரல் 2020 தனது 101 ஆவது அகவையில் மறைந்தார்.<ref>[https://www.guwahatiplus.com/daily-news/freedom-fighter-hema-bharali-passes-away-in-guwahati Freedom Fighter Hema Bharali Passes Away in Guwahati]</ref>
 
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஏமா_பாராலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது