திருவாலங்காட்டுத் திருப்பதிகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
(காரைக்கால் அம்மையாரின் காலம் 300-500 என அறியப்படுகிறது. ஆதாரம்: https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
==ஆதிப்பதிகம்==
[[பதிகம்]] என்றால் பத்து பாடல்களின் தொகுப்பாகும். இதன் இறுதியில் திருக்கடைகாப்பு எனும் பதிகத்தினைப் பாடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து கூறப்படும். காரைக்கால் அம்மையார் இரண்டு பதிகங்களைப் பாடியுள்ளார். <ref name=tamilvu/> [[காரைக்கால் அம்மையார்]] பாடிய இந்த பதிக முறையே முதன் முதலாகப் பாடப்பெற்றதாகும்.<ref name=tamilvu/> அதனால் இவை மூத்த பதிகங்கள் என்றும், இறைவனை பதிக முறையில் பாடியமையால் திருப்பதிகம் என்றும் அழைக்கப்படுகிறது. திருவாலங்காட்டில் இறைவன் ஆடியதை பாடியமையால், இவை அனைத்தும் சேர்த்து திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் என்று அழைக்கப்படுகிறது.<ref name=tamilvu/>
 
==அம்மையாருக்குச் சிறப்பு==
143

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3175886" இருந்து மீள்விக்கப்பட்டது