அக்குளுத்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 8:
அப்போது சொல்கிறான்: நெஞ்சோடு நெஞ்சு புல்லினால் (தழுவினால்) இன்பம் ஊறும். ஆனால் அது முடிவில்லை. பின்புறமாக அக்குளுத்துப் புல்லவும் முடியவில்லை. (அக்குளுத்துப் புல்லல் = இரண்டு அள்ளைகளையும் பிடித்துக் கிச்சு கிச்சு செய்தல்). "உன் பக்கத்தில் (அள்ளைப் பக்கம்) நின்று புல்ல இடம் தருக" என்று சொல்லிக் கெஞ்சுகிறான்.
 
அண்மைய கால விளையாட்டுகளில் [[பருப்பு கடை (விளையாட்டு)|பருப்பு கடை விளையாட்டில்]] [[குழந்தை|குழந்தைகளைக்]] கிச்சு கிச்சு செய்து விளையாடும் பழக்கம் உள்ளது.
 
==இவற்றையும் பார்க்க==
"https://ta.wikipedia.org/wiki/அக்குளுத்தல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது