பேச்சு:இளம்பூச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 41:
* ''அணங்கு ''என்ற சொல் பெரும்பாலும் ''பெண் தெய்வம்'', ''வனமகள் ''(female deity), ''நீர்நங்கை ''(dryad), ''அச்சம் ''(fear) என்ற பொருள்படும்படியே பயன்படுத்தப்பட்டுள்ளது<ref>{{Cite web|url=http://dictionary.tamilcube.com/index.aspx?term=%E0%AE%85%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81|title=tamilcube}}</ref><ref>{{Cite web|url=https://dsal.uchicago.edu/cgi-bin/app/kadirvelu_query.py?qs=%E0%AE%85%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81&searchhws=yes|title=தமிழ் மொழியகராதி}}</ref><ref>{{Cite web|url=https://dsal.uchicago.edu/cgi-bin/app/tamil-lex_query.py?qs=%E0%AE%85%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81&searchhws=yes|title=சென்னைப் பல்கலைக்கழகத்தின் அகரமுதலி}}</ref>.
* Female deity, dryad ஆகியவற்றிற்கு மட்டுமே ''அணங்கு ''என்ற சொல் பொருந்தும். '''Nymph '''என்ற ஆங்கிலச் சொல்லிற்கு இரு பொருள்கள் உள்ளன: 1) பண்டைய கிரேக்க, உரோமன் மரபுக்கதைகளில் வரும் பெண் தெய்வம், 2) ஒரு பூச்சியின் (முதிர்வடையாத) இளம் பருவம். எனவே, இந்தக் கட்டுரையில் இரண்டாவது பொருள்படும்படி பயன்பாடு உள்ளதால், '''இளம்பூச்சி''' என்ற தலைப்பே பொருந்தும். அணங்கு என்பது பொருந்தாது.--[[பயனர்:PARITHIMATHI|PARITHIMATHI]] ([[பயனர் பேச்சு:PARITHIMATHI|பேச்சு]]) 02:25, 20 சூன் 2021 (UTC)
:: வணக்கம் பரிதிமதிǃ[[பயனர் பேச்சு:PARITHIMATHI|பரிதிமதி]]ǃ கருத்திட அழைத்தமைக்கு நன்றி. நான் தமிழ்வழிக் கல்வியில் படித்தது அணங்கு என்பதனால் அந்தச் சொல்லைப் பயன்படுத்தினேன். தமிழில் சொற்களை ஆய்வு செய்து சொல்லக் கூடியவர்களைத்தான் கேட்க வேண்டும். இங்கே சிலரை இணைக்கிறேன். அவர்கள் சொல்வதன்படி செய்யலாம். {{ping|Mayooranathan|செல்வா|Drsrisenthil}}--[[பயனர்:Kalaiarasy|கலை]] ([[பயனர் பேச்சு:Kalaiarasy|பேச்சு]]) 14:38, 21 சூன் 2021 (UTC)
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:இளம்பூச்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "இளம்பூச்சி" page.