அரவிந்த்சாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-தெலுங்கு மொழிதெலுங்கு +தெலுங்கு)
S.bommy (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 19:
 
== இளமை வாழ்வு ==
அர்விந்த்சாமி 30 சூன்ஜுன் 1967 அன்று [[தமிழ்நாடு|தமிழ்நாட்டிலுள்ள]] [[திருச்சிராப்பள்ளி]]யில் தொலைக்காட்சி நடிகர் டெல்லி குமாருக்கு பிறந்தார். இவர் தமது மாமாவிடம் வளர்ந்தார்.
 
== திரைப்பட வாழ்வு ==
அவரது திரைப்பட அறிமுகம் [[மணிரத்னம்|மணிரத்னத்தின்]] [[தளபதி (திரைப்படம்)|தளபதி]]யில் தொடங்கியது. முதன்மை வேடமேற்று நடித்த முதல் படமாக மணிரத்னத்தின் [[ரோஜா (திரைப்படம்)|ரோஜா]] படம் அமைந்தது. இந்தப் படம் மூலம் நாடெங்கிலும் அவருக்கு அறிமுகம் கிடைத்தது. தமது வேடங்களை ஏற்றுக்கொள்வதில் மிகுந்த கவனம் செலுத்தியதால், வெகுசில படங்களிலேயே நடித்திருந்தாலும் அவரது திரைப்படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன. இவர் நடித்த [[ரோஜா (திரைப்படம்)|ரோஜா]] மற்றும் [[பம்பாய் (திரைப்படம்)|பம்பாய்]] திரைப்படம் '''மாநில, தேசிய '''விருதுகளை பெற்றுத் தந்தது.
 
2000ஆம் ஆண்டு முதல் நடிப்பதை விட்டு பிற வணிகச் செயல்களைக் கவனிக்கத் தொடங்கினார்.
 
== தனி வாழ்வு ==
அர்விந்த் [[சென்னை|சென்னையில்]] உள்ள சிஷ்யா என்ற பள்ளியிலும் பின்னர் எழும்பூர் டான் பாஸ்கோவிலும் படித்தார். [[இலயோலாக் கல்லூரி, சென்னை|லயோலாக் கல்லூரியில்]] ''' வணிகவியல்''' இளங்கலைப்பட்டம் பெற்றார். பின்னர் முதுகலைப் பட்டமேற்படிப்பை [[அமெரிக்க ஐக்கிய நாடுகள்|அமெரிக்காவின்]] [[வடக்கு கரோலினா]] மாநில வேக் ஃபாரஸ்ட் பல்கலைக்கழகத்தில் படித்தார். தமது தாயின் உடல்நலம் குன்றியதைத் தொடர்ந்து [[இந்தியா]] திரும்பினார்.
 
அர்விந்த்சாமி 1994 ஆம் ஆண்டு காயத்திரி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். அவர்களுக்கு ஆதிரை, ருத்ரா என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
"https://ta.wikipedia.org/wiki/அரவிந்த்சாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது