"பத்ரிநாத் கோயில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

163 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 மாதங்களுக்கு முன்
→‎கயிலை மலை சுனாமி: கட்டுரையாக்கம்.
(→‎கயிலை மலை சுனாமி: கட்டுரையாக்கம்.)
அடையாளம்: 2017 source edit
 
==கயிலை மலை சுனாமி==
11. 06. 2013ல் [[கயிலை மலை]]யில் வரலாறு காணாத அளவில் கொட்டித் தீர்த்தஏற்பட்ட கடும் மழையின் காரணமாக, அலக்நந்தா மற்றும் கிளை ஆறுகளில் கடும் மழை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பத்ரிநாத் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகள் கடும் சேதமடைந்துள்ளது. மேலும் [[உத்தராகண்டம்]] மாநிலத்தில், [[கேதார்நாத் கோயில்]], [[கங்கோத்திரி கோயில்]] மற்றும் [[யமுனோத்திரி கோயில்]] முதலிய கோயில்களும், பொதுக்கட்டிடங்களும், வீடுகளும் பெருஞ்சேதம் அடைந்துள்ளதுஅடைந்தன. <ref>உத்தரகண்ட் கடும் மழை வெள்ளப் பேரிடர்கள் http://www.tehelka.com/uttarakhand-a-model-of-disaster/</ref>ஆயிரக்கணக்கான பக்தர்களும் பொதுமக்களும் ஆற்று வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டு இறந்து விட்டனர்இறந்தனர். இப்பகுதியில் உள்ள தரைவழிப்பாலங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளதாலும்சேதமடைந்தன, ஆயிரக்கணக்கான இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு தரைவழிப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதாலும்துண்டிக்கப்பட்டது, இதனை சீர்செய்ய மூன்று ஆண்டுகள் ஆகும் என உத்தரகாண்ட் மாநில அரசின் அறிவிப்பால்,அரசு அடுத்த மூன்று ஆண்டுகள் இப்பகுதியில் உள்ள கோயில்களுக்கு பக்தர்கள் புனிதப் பயணம் மேற்கொள்ள இயலாது என அறிவித்தது. இந்த கோரமான நிகழ்வினை, இப்பகுதி மக்கள் “ இமயமலை''இமயமலைச் சுனாமி]]'' என்று அழைக்கின்றனர்.
 
==உத்தவரும் பதரிகாசிரமமும்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3176313" இருந்து மீள்விக்கப்பட்டது