கி. பி. அரவிந்தன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kalanithe (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Kalanithe (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
இவர் பி.பி.சி. தமிழோசையின் பாரீஸ் நகர செய்தியாளராகப் பணியாற்றி வருகிறார் அத்துடன் ஐரோப்பியத் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்துக் கொண்டுள்ளார். அரவிந்தனின் இயற் பெயர் கிறிஸ்டோபர் ஃபிரான்ஸிஸ் ஆகும் , 1953ஆம் வருடம் யாழ்ப்பாணத்தில் பிறந்தார். சொந்த ஊர் நெடுந்தீவு.பள்ளிப்படிப்பை ஆரம்ப காலத்தில் நெடுந்தீவிலும் பிறகு மட்டக்களப்பிலும் முடித்தார். அப்பால் தமிழ் எனும் இனையதளத்தினை நடத்திவருகின்றார்.
 
===வெளி இணைப்புக்கள்===
*[http://noolaham.net/library/books/01/06/06.htm முகம் கொள்]
வரி 4 ⟶ 6:
*[http://noolaham.net/library/books/01/08/08.htm கனவின் மீதி]
*[http://mathy.kandasamy.net/musings/2006/02/16/314 கி.பி அரவிந்தனின் பேட்டி அடங்கிய வலைப்பதிவு]
*[http://www.appaal-tamil.com/index.php கிபி அரவிந்தனால் நடத்தப்படும் இணையம் அப்பால் தமிழ் இணையதளம்]
 
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கி._பி._அரவிந்தன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது