ஆர்னோல்டு சுவார்செனேகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
S.bommy (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
சி AswnBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 20:
|footnotes=
}}
அர்னால்ட் ஸ்வார்சுநேகர் ஒரு '''ஆஸ்திரிய-அமெரிக்கர் '''ஆவார். மேலும் இவர் ஒரு முன்னாள் தொழில்முறை [[உடல் கட்டுதல்|உடற்கட்டு]] கலைஞரும் ஆவார். அதுதவிர இவர் விளம்பர மாடல், நடிகர், திரைப்பட இயக்குனர், மேலும் தொழிலதிபர், அரசியல்வாதி என பல பரிணாமங்களுக்கு சொந்தக்காரரும் ஆவார். மேலும் இவர் அமெரிக்காவின் [[கலிபோர்னியா]] மாகாணத்தின் 38ஆவது ஆளுநராக உள்ளார்.
அர்னால்ட் தனது உடற்கலை பயிற்சியினை தனது 15ஆவது வயதிலிருந்தே செய்து வந்தார். இவர் முதல் முறையாக [[திரு. உலகம் (ஆணழகன் பட்டம்)|உலக ஆணழகன்]] படத்தினை தனது 20ஆவது வயதில் வென்றார். மேலும் [[திரு. ஒலிம்பியா|திரு.ஒலிம்பியா]] ஆணழகன் பட்டதை ஏழு முறை வென்றவரும் ஆவார். இவர் உடற்கட்டு கலையை பற்றி நிறைய நூல்களை எழுதியுள்ளார். இவர் ஹாலிவுட் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த பிறகு புகளின் உச்சிக்கே சென்றார். இவரை "ஆஸ்ட்ரியன் ஓக்" என அழைத்தனர்.
 
வரிசை 28:
 
== ஆரம்பகால வாழ்க்கை ==
ஸ்வார்சுநேகர் ஆஸ்திரியாவில் உள்ள [[தாள்]] என்கிற சிறிய ஊரில் பிறந்தவர். ஸ்வார்சுநேகர் ஆஸ்திரிய ராணுவத்தில் பணியாற்றி ஒரு வருடம் பணி நிறைவு செய்தவர். இவர் ராணுவத்தில் பணியாற்றிய பொழுது ஜூனியர்.திரு.ஐரோப்பா என்கிற ஆணழகன் பட்டதை வென்றவரும் ஆவார். அர்னால்ட் உலக ஆணழகன் போட்டியில் கலந்து கொள்வதற்காக முதல் முறையாக 1966 இல் லண்டன் நகருக்கு சென்றார். அப்பொழுது அவர் இரண்டாம் இடம் மட்டுமே பெற முடிந்தது. அந்த போட்டியில் நடுவராக இருந்த சார்லஸ் பென்னெட் என்பவர் அர்னால்டின் திறமைகளை கண்டு வியந்து அவராகவே அர்னால்டிற்கு பயிற்சி அளிக்க முன்வந்தார். அதன் பின்னர் அர்னால்டின் வெற்றிகளின் வாயிலாக படி படியாக முன்னேறி உச்சத்தினை அடைந்தார்.
 
== அர்னால்ட் நடித்த படங்களில் சில ==
"https://ta.wikipedia.org/wiki/ஆர்னோல்டு_சுவார்செனேகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது