அசீஸ் அன்சாரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
S.bommy (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
சி AswnBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 15:
| website = [http://azizisbored.com/ azizisbored.com]
}}
'''அசீஸ் அன்சாரி''' (''Aziz Ansari'', பிறப்பு: பிப்ரவரிபெப்ரவரி 23, 1983) ஒரு [[அமெரிக்கத் தமிழர்]] மற்றும் நகைச்சுவை நடிகர் ஆவார். [[எம் டிவி]]யில் "யூமன் ஜையன்ட்" (Human Giant) என்ற நகைச்சுவை காட்சியில் நடித்திருக்கிறார்.
 
என்பிசி (2009–2015) பூங்கா மற்றும் பொழுதுபோக்கு (''Parks and Recreation)'' தொடர்களில் டோம் ஹாவர்போர்டு என்ற பாத்திரத்தில் நடித்தமைக்காக அறியப்படுகிறார். மேலும் 2015 இல் நெட்பிலிகஸ் (Netflix) இல் வந்த ''Master of None'' என்ற தொடரை உருவாக்கி மற்றும் அதில் நடித்தற்காக 2017 ஆம் ஆண்டிற்கான தொலைக்காட்சி இசை மற்றும் நகைச்சுவை பகுப்பில் - சிறந்த நடிகருக்கான [[கோல்டன் குளோப் விருது|தங்க பூமி]] விருதைப் பெற்றார். சிறந்த தொலைக்காட்சி நகைச்சுவை நடிகர் என்ற விருதைப் பெறும் முதல் ஆசிய அமெரிக்கர் என்ற பெருமையும்,<ref name="etonline">{{cite web | url=http://www.etonline.com/aziz-ansaris-golden-globe-win-breakthrough-south-asian-representation-93766 | title=Aziz Ansari's Golden Globe Win A Breakthrough for South Asian Representation | publisher=etonline.com | date=7-01-2018 | accessdate=15-01-2018}}</ref> குளோடன் குளோப் விருதைப் பெற்ற முதல் தமிழ் மரபு வழி வந்த நடிகர்<ref name="etonline"/><ref name="cauverynews">{{cite web | url=http://cauverynews.tv/75-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D | title=75 - வது கோல்டன் குளோப் விருதில் அசத்திய தமிழர் | publisher=http://cauverynews.tv | date=10-01-2018 | accessdate=15-01-2018}}</ref> என்ற புகழையும் பெற்றார்.<ref name=autogenerated3>[http://www.indiawest.com/entertainment/global/indian-american-actor-comedian-aziz-ansari-wins-his-first-golden/article_0e4888f8-f440-11e7-ae9a-9b43fb7063a6.html Indian American Actor-Comedian Aziz Ansari Wins His First Golden Globe Award | Global | indiawest.com<!-- Bot generated title -->]</ref><ref name=autogenerated4>[https://www.globalvillagespace.com/aziz-ansari-becomes-first-south-asian-male-to-win-golden-globe/ Aziz Ansari becomes first South Asian male to win Golden Globe – Global Village Space<!-- Bot generated title -->]</ref><ref name=autogenerated1>[https://www.huffingtonpost.com/entry/aziz-ansari-win_us_5a536b2de4b003133eca366b Aziz Ansari Becomes First Asian-American To Win Golden Globe For Best Actor In TV Show | HuffPost<!-- Bot generated title -->]</ref><ref name=autogenerated5>[http://metro.co.uk/2018/01/08/aziz-ansari-becoming-first-asian-american-win-golden-globe-important-7212659/ Aziz Ansari first Asian-American to win Golden Globe is so important | Metro News<!-- Bot generated title -->]</ref>
"https://ta.wikipedia.org/wiki/அசீஸ்_அன்சாரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது