162
தொகுப்புகள்
No edit summary |
No edit summary |
||
==தயாரிப்பு==
பிரபு சாலமன் 2016 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், 2012 ஆம் ஆண்டில் உருவாகி வெற்றிகரமாக ஓடிய [[கும்கி|கும்கி]]
ஜூலை, 2017 ஆம் ஆண்டில் பிரபு சாலமனின் தயாரிப்பு பணி நிறைவு பெறக்கூடிய வேளையில், பருவமழை முடியும் முன்பாக தாய்லாந்தில் படப்பிடிப்பு எடுக்க படக்குழுவினர் காத்திருந்தனர். இவர் அறிமுக நடிகரை முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க வைக்க வேண்டும் என்று கூறினார். பின்னர் இயக்குனர் [[லிங்குசாமி|லிங்குசாமியின்]] மருமகனான மதி இத்திரைப்படத்தில் முக்கிய ஆண் கதாபாத்திரத்தில் நடிக்க கையொப்பமிட்டார்.[[பாலாஜீ சக்திவேல்|பாலாஜீ சக்திவேலின்]], [[ரா ரா ராஜசேகர்|ரா ரா ராசசேகர்]] என்ற திரைப்படம் மதியின் முந்தைய திரைப்படம் ஆகும். லிங்குசாமியின் பொருளாதார பிரச்சினையின் காரணமாக இந்த திரைப்படம் வெளிவராமல் உள்ளது. அறிமுக நடிகையான [[ சீறிதா ராவ்|சீறிதா ராவ்]] இந்த திரைப்படத்தில் முக்கிய பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். <ref>{{Cite web |url=http://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/director-prabhu-solomon-says-hero-heroine-hunt-is-on-for-kumki-2.html |title=Director Prabhu Solomon says hero-heroine hunt is on for Kumki 2 |date=17 June 2017 |website=behindwoods.com |url-status=live |archive-url=https://web.archive.org/web/20170924021547/http://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/director-prabhu-solomon-says-hero-heroine-hunt-is-on-for-kumki-2.html |archive-date=24 September 2017 |access-date=15 November 2017}}</ref><ref>{{Cite web |url=http://www.sify.com/movies/actor-rajashekar-s-daughter-in-talks-for-kumki-2-news-tamil-rgqkGAbegibeh.html |title=Actor Rajashekar’s daughter in talks for 'Kumki 2' |website=sify.com |url-status=live |archive-url=https://web.archive.org/web/20171025085851/http://www.sify.com/movies/actor-rajashekar-s-daughter-in-talks-for-kumki-2-news-tamil-rgqkGAbegibeh.html |archive-date=25 October 2017 |access-date=15 November 2017}}</ref> [பெண் இந்தியா லிமிடெட்|பெண் இந்தியா லிமிடெட்]] மற்றும் [[அசய்-அதுல்|அசய்-அதுல்]] இணைந்து படத்தை தயாரித்தனர்.ஆகத்து 2017 ஆம் ஆண்டில் தாய்லாந்தில் இந்த திரைப்படத்தின் தயாரிப்பு தொடங்கப்பட்டது.<ref>{{Cite web |url=http://www.sify.com/movies/kumki-2-shoot-begins-in-thailand-news-tamil-rjikJDjcfhifj.html |title='Kumki 2' shoot begins in Thailand |website=sify.com |url-status=live |archive-url=https://web.archive.org/web/20171025082843/http://www.sify.com/movies/kumki-2-shoot-begins-in-thailand-news-tamil-rjikJDjcfhifj.html |archive-date=25 October 2017 |access-date=15 November 2017}}</ref><ref>{{Cite web |url=http://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/prabhu-solomons-kumki-2-shoot-started-yesterday-august-5-in-thailand.html |title=Prabhu Solomon’s Kumki 2 shoot started yesterday, August 5 in Thailand |date=6 September 2017 |website=behindwoods.com |url-status=live |archive-url=https://web.archive.org/web/20171025131729/http://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/prabhu-solomons-kumki-2-shoot-started-yesterday-august-5-in-thailand.html |archive-date=25 October 2017 |access-date=15 November 2017}}</ref>
|
தொகுப்புகள்