பயனர்:சி.யமுனா/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 21:
 
== யுனெசுகோ உலகப் பாரம்பரியத் தளம் ==
[[File: Shola Grasslands and forests in the Kudremukh National Park, Western Ghats, Karnataka.jpg|thumb|left| சோலா காடு மற்றும் மலைநாட்டு புல்வெளி]]
 
மேற்கு தொடர்ச்சி மலை 2012 ஆம் ஆண்டு உலக பாரம்பரியத் தளமாக மாறியது.கரியன் சோலாவைத் தவிர, தமிழ்நாட்டில் உள்ள ஆணைமலை துணை தொடரில் கிராசு மலைகள் தேசியப் பூங்கா மற்றும் [[முக்கூர்த்தி தேசியப் பூங்கா]] ஆகிய இரண்டு தேசிய பூங்காக்கள் சேர்ந்துள்ளன.
[[களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம்]], [[ஸ்ரீவில்லிபுத்தூர் வனவிலங்கு சரணாலயம்|சிறீவில்லிப்புத்தூர் நரைத்த அணில் வனவிலங்கு சரணாலயம்]] மற்றும் திருநெல்வேலி வடக்கு வனப்பிரிவு ஆகிய மூன்று பாதுகாக்கப்பட்ட பகுதிகளும் கூடுதலாக மேற்குத் தொடர்ச்சிமலையில் சேர்ந்துள்ளன. இந்த பகுதிகள் அனைத்தும் முன்னதாக இந்தியாவின் 1980 ஆம் ஆண்டு வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் மற்றும் வனப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டன.
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:சி.யமுனா/மணல்தொட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது