செவ்வாலி பேரினம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சத்திரத்தான் பக்கம் செந்நிற வாலுடைய பாடும் பறவை என்பதை செந்நிற வால் பாடும் பறவை என்பதற்கு நகர்த்தினார்: தலைப்பில் திருத்தம்
→‎top: உரைதிருத்தம்
வரிசை 11:
| subdivision = உரையைக் காண்க
}}
'''செந்நிற வாலுடைய பாடும் பறவை''' (Redstart) என்பது சிறிய அளவிலான, தொல்லுலக பறவைகளின் குழு ஆகும். இவை முன்னர் [[அமெரிக்க பாடும் பறவை|அமெரிக்க பாடும் பறவைக்]] (டர்டிடே) குடும்பத்தில் வகைப்படுத்தப்பட்டன. ஆனால் இப்போது இவை பழைய உலக [[ஈப்பிடிப்பான்]] குடும்பத்தின் மஸ்கிகாபிடே ஒரு பகுதியாக அறியப்படுகின்றன. இவை தற்போது நான்கு பேரினங்களைபேரினங்களாக கொண்டுள்ளனவகைப்படுத்தப்பட்டுள்ளன. இவை உண்மையான ரெட்ஸ்டார்ட்ஸ் ''ஃபீனிகுரசு'', நெருங்கிய தொடர்புடைய பெரினங்கள்பேரினங்கள் ''சைமரோரோனிசு'' மற்றும் ''ரியாகோர்னிசு'' மற்றும், குறைந்த நெருங்கிய தொடர்புடைய ஒற்றைச் சிற்றினமுடைய, ''லுசினியா'' ஆகியவை இந்த நான்கு வகைகளாகும்.
 
இவை பூச்சிகளை உண்ணக்கூடியவை. தரையில் காணும் பூச்சிகளை உண்ணும் பறவைகள் இவை. இவற்றில் பெரும்பாலானவை சிவப்பு வால் கொண்டவை. எனவேஇதுவே இக்குழுவிற்கு பெயரைக்இப்பெயரைக் கொடுக்கின்றனகொடுக்கின்றது.ஒரு "தொடக்கம்"விலங்கின் என்பதுவால் என்ற பொருள்கொண்ட மத்திய ஆங்கிலம்ஆங்கிலச் சொல் ''ஸ்டெர்ட்'', (''stert'') மற்றும் பழைய ஆங்கிலம்ஆங்கிலத்தின் ''ஸ்டியோர்ட்''. ஒரு(''steort'') விலங்கின்என்பதிலிருந்து வால்பெறப்பட்டது ஸ்டார்ட் ("start") [[ஆங்கிலஎன்ற மொழி|நவீன ஆங்கிலம்]]ஆங்கிலச் பிரதிபலிப்பாகும்சொல். பெரும்பாலான சிற்றினங்கள் வலசைப் போகக்கூடியன. வட பகுதியில் வாழும் இனங்கள் நீண்ட தூரம் பயணம் செய்பவை. தென்கிழக்கு இனங்கள் பெரும்பாலும் செங்குத்தாக இடம்பெயரக்கூடியன. உயரமானப்உயரமான பகுதிகளில் இனப்பெருக்கம் செய்து குளிர்காலத்தில் கீழ்நோக்கி வருபவை.<ref name=Hoyo>{{cite book| last = Hoyo| first = J. del, et al., eds.| title = Handbook of the Birds of the World, vol. 10| publisher = Lynx Edicions| year = 2005| location = Barcelona| pages = [https://archive.org/details/handbookofbirdso0001unse/page/768 768–776]| isbn = 84-87334-72-5| url = https://archive.org/details/handbookofbirdso0001unse/page/768}}</ref>
 
அவைஇவை சிறியவைசிறிய பூச்சிகளைபூச்சி உண்பவைஉண்ணிகள். ஆண்கள்ஆண் பறவைகள் பெரும்பாலும் சிவப்பு, நீலம், வெள்ளை மற்றும் கருப்பு ஆகிய பல்வேறு கலவையில் பிரகாசமாகபிரகாசமான நிறத்தில் உள்ளன. பெண் குருவி சிவப்பு வாலுடன் வெளிர் பழுப்பு நிறத்தில் உள்ளன.<Ref name = Hoyo /> சமீபத்திய மரபணு ஆய்வுகள் ''ஃபீனிகுரசு'' ஒற்றைச் சிற்றினமுடையதல்ல என்பதை காட்டுகின்றன.என்றாலும் 'ஃபீனிகுரசு' பெரினத்திற்குள்பேரினத்திற்குள் ''சைமரோரோனிசு'' மற்றும் ''ரியாகார்னிசு'' ஆகியவற்றைச் சேர்க்கலாம்சேர்ப்பதன் மூலம் அவ்வாறு கொள்ளலாம். என்றும்,<ref>Sangster, G., Alström, P., Forsmark, E., & Olsson, U. (2010). Multi-locus phylogenetic analysis of Old World chats and flycatchers reveals extensive paraphyly at family, subfamily and genus level (Aves: Muscicapidae). ''Molecular Phylogenetics and Evolution'' 57: 380–392 [http://www.nrm.se/download/18.3ebfe5cf12a9d3ebacb80002787/Sangster+et+al+2010+Muscicapidae+MPE.pdf Full text]</ref> ஆனால், இது குறித்து பன்னாட்டு பறவையியல் காங்கிரஸ் இன்னும் முடிவு எடுக்கவில்லை.<ref name=IOC>IOC World Bird List [http://www.worldbirdnames.org/n-chats.html Family Muscicapidae]</ref>
 
செட்டோபாகா மற்றும் மியோபொரசு இனத்திலுள்ள [[புதிய உலகம்|புதிய உலக]] ரெட்ஸ்டார்ட்கள் செட்டோபாகா மற்றும் மியோபொரசு ஆகியவைரெட்ஸ்டார்ட்டுகள் நெருங்கிய தொடர்புடையவை அல்ல. இவைகள் புதிய உலக பாடும்பறவை குடும்பத்தில் பருலிடே வகையினஇனவகையின. பிந்தைய இனத்தின் உறுப்பினர்கள், விரிவான வெள்ளை மற்றும் வால்களில் சிவப்பு இல்லாதவைகளாகும், இவை "வைட்ஸ்டார்ட்ஸ்" என்றும் அழைக்கப்படுகிறார்கள்அழைக்கப்படுகின்றன.<ref>IOC World Bird List [http://www.worldbirdnames.org/n-finches.html Family Parulidae]</ref>
 
== இனங்கள் பட்டியல் ==
"https://ta.wikipedia.org/wiki/செவ்வாலி_பேரினம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது