தடய அறிவியல் நிறுவனம், மும்பை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 22:
|website = {{URL|https://instforensicscimumbai.in/}}
}}
'''தடயமும்பை தடயவியல் அறிவியல் நிறுவனம்''', '''மும்பை''' (''Institute of Forensic Science, Mumbai'')(ஐ.எஃப்.எஸ்.சி மும்பை) என்பது [[இந்தியா|இந்தியாவின்]] [[மும்பை|மும்பையில்]] உள்ளநகரத்திலுள்ள மேடம் காமா சாலையில் அமைந்துள்ள உயர்கல்விக்கான ஒரு நிறுவனம் ஆகும். மகாராட்டிர மாநில அரசின் உயர்கல்வி நிறுவனமாகும்,மற்றும் இதுதொழில்நுட்ப கல்வித் துறை இந்நிறுவனத்தை 2009 ஆம் ஆண்டு நிறுவியது. மும்பை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள இத்தடயவியல் அறிவியல் நிறுவனம் [[தடய அறிவியல்|தடய அறிவியலில்]] [[இளம் அறிவியல்]] பட்டபட்டப் படிப்பினையும்படிப்பும், தடய அறிவியல் முதுநிலை (இரண்டு ஆண்டுகள்) படிப்பினையும்படிப்பையும் வழங்குகிறது. இரண்டாண்டு படிப்பில், பயிலும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் பல்வேறு பிரிவுகளில் ஆய்வு ரீதியான நிபுணத்துவம் பெறுகின்றனர். முதுகலை பட்டயப் படிப்பினை தடய அறிவியல் மற்றும் சட்டசட்டம் சம்பந்தமாகவும்,தொடர்பான முதுநிலைக்குப்முதுகலை பிந்தையபட்டயப் பட்டயப்படிப்பினைபடிப்பும், எண்ணிம மற்றும் இணைய தடயவியல் மற்றும் தொடர்புடைய சட்டப்சட்டம் படிப்பினையும்தொடர்பான இந்தமுதுநிலைக்குப் நிறுவனம்பிந்தைய வழங்குகிறதுபட்டயப்படிப்பும் இங்கு வழங்கப்படுகிறது.<ref>{{Cite web |url=https://www.shiksha.com/college/institute-of-forensic-science-mumbai-fort-101345 |title=Institute of Forensic Science, Mumbai: Courses, Fees, Placements, Ranking, Admission 2021 |website=www.shiksha.com |access-date=2021-06-23}}</ref> ஐ.எஃப்.எஸ்.சி மும்பை, அறிவியல் நிறுவனத்தின் வளாகத்தில் அமைந்துள்ளது. நகரத்தின் பாரம்பரிய கட்டிடங்களில் ஒன்றான மும்பை அறிவியல் கழக வளாகத்தில் நிறுவனம் அமைந்துள்ளது. மனித வள மேம்பாட்டு அமைச்சகம் நிறுவனத்திற்கு அங்கீகாரமும் வழங்கியுள்ளது.
 
== நோக்கம் ==
 
தடய அறிவியல் என்பது இந்தியாவில் வளர்ந்து வரும் ஒரு துறையாகும். தொழில்நுட்பத்தின் பற்றாக்குறை காரணமாக இன்னும் முழுமையடையாமல் உள்ளது. இந்தியாவில் தடயவியல் எதிர்காலத்தைப் பிரகாசமாக்க மாணவர்களுக்குப் பயிற்சியளிப்பது இந்நிறுவனத்தின் முதன்மை நோக்கமாகும்.
 
வரி 38 ⟶ 39:
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
* [https://instforensicscimumbai.in/தடயவியல் அறிவியல் நிறுவனம், மும்பை]
"https://ta.wikipedia.org/wiki/தடய_அறிவியல்_நிறுவனம்,_மும்பை" இலிருந்து மீள்விக்கப்பட்டது