உலோக ஹேலைட்டு விளக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
மின்சார விளக்குகள் அலங்கார விளக்குகளாகவும் பயன்படுத்தப்படுகின்றன
சி Balurbalaஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
 
வரிசை 3:
|title = Mechanical and Electrical Equipment for Buildings, 11th Ed.| publisher=[[John Wiley & Sons]]|year=2009| location = USA| pages = 555–556|url=https://books.google.com/?id=EL4nt2VFTZIC&pg=PA555&dq=%22metal+halide+lamp%22#v=onepage&q=%22metal%20halide%20lamp%22&f=false|isbn = 978-0-470-57778-3}}</ref> இங்கு பயன்படுத்தப்படும் மிகவும் பொதுவான உலோக ஹலைடு கலவை சோடியம் அயோடைடு ஆகும்.
 
உமிழ்வுக்குழாய் அதன் இயங்கு வெப்ப நிலையை அடைந்ததும், சோடியம் அயோடினில் இருந்து பிரியும் போது உண்டாகும் அயனாக்கத்திலிருந்து வெளிப்படும் நிறமாலையினால் வெளிச்சம் உண்டாகும். இதன் விளைவாக, மெட்டல் ஹலைடு விளக்குகள் ஒரு வாட்டிற்கு சுமார் 75–100 lumens வரை அதிக ஒளிரும் செயல்திறனைக் கொண்டுள்ளன.<ref>https://dentrangtric58.com/tag/day-den-trang-tri </ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/உலோக_ஹேலைட்டு_விளக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது