"பேச்சு:இளம்பூச்சி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

827 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 மாதங்களுக்கு முன்
அடையாளம்: 2017 source edit
:: வணக்கம் [[பயனர் பேச்சு:PARITHIMATHI|பரிதிமதி]]ǃ கருத்திட அழைத்தமைக்கு நன்றி. நான் தமிழ்வழிக் கல்வியில் படித்தது அணங்கு என்பதனால் அந்தச் சொல்லைப் பயன்படுத்தினேன். தமிழில் சொற்களை ஆய்வு செய்து சொல்லக் கூடியவர்களைத்தான் கேட்க வேண்டும். இங்கே சிலரை இணைக்கிறேன். அவர்கள் சொல்வதன்படி செய்யலாம். {{ping|Mayooranathan|செல்வா|Drsrisenthil}}--[[பயனர்:Kalaiarasy|கலை]] ([[பயனர் பேச்சு:Kalaiarasy|பேச்சு]]) 14:38, 21 சூன் 2021 (UTC)
:::அணங்கு என்பதனை இலங்கையில் தமிழ்வழி பயின்றவர்கள் nymph என்பதற்குப் பயன்படுத்தியிருந்தால், அது எதன் அடிப்படையில் என்று அறியத்தந்தால் உதவியாக இருக்கும். அணங்கு என்பதற்கு nymph என்னும் உயிரியல் சொற்பொருள் எப்படி வரும் என்று தெரியவில்லை. ஆங்கிலச் சொல்லான nymph என்பதன் இன்னொரு பொருளை ஒட்டித் தவறுதலாகத் தமிழில் செய்துல்ளதாகவே தெரிகின்றது. இதனை மாற்றுவதே நல்லது என்பது என் கருத்து. --[[பயனர்:செல்வா|செல்வா]] ([[பயனர் பேச்சு:செல்வா|பேச்சு]]) 16:47, 21 சூன் 2021 (UTC)
::::+1. ''இளம்பூச்சி'' என்பது நேரடியாகப் பொருள் உணர்த்துகிறது. ஆங்கிலத்தில் உள்ள தற்செயல் ஒற்றுமையைக் கொண்டு நாம் பெயரிட வேண்டியதில்லை. இலங்கையில் ''அணங்கு'' என்ற பயன்பாடு இருப்பதால் தக்க வழிமாற்றை இடலாம். தேவைப்பட்டால் அடிக்குறிப்பிலோ முதல் பத்தியிலோ விளக்கலாம். -- [[User:Sundar|சுந்தர்]] <sup>\[[User talk:Sundar|பேச்சு]]</sup> 05:17, 23 சூன் 2021 (UTC)
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3177138" இருந்து மீள்விக்கப்பட்டது