பேச்சு:இளம்பூச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
வரிசை 44:
:::அணங்கு என்பதனை இலங்கையில் தமிழ்வழி பயின்றவர்கள் nymph என்பதற்குப் பயன்படுத்தியிருந்தால், அது எதன் அடிப்படையில் என்று அறியத்தந்தால் உதவியாக இருக்கும். அணங்கு என்பதற்கு nymph என்னும் உயிரியல் சொற்பொருள் எப்படி வரும் என்று தெரியவில்லை. ஆங்கிலச் சொல்லான nymph என்பதன் இன்னொரு பொருளை ஒட்டித் தவறுதலாகத் தமிழில் செய்துல்ளதாகவே தெரிகின்றது. இதனை மாற்றுவதே நல்லது என்பது என் கருத்து. --[[பயனர்:செல்வா|செல்வா]] ([[பயனர் பேச்சு:செல்வா|பேச்சு]]) 16:47, 21 சூன் 2021 (UTC)
::::+1. ''இளம்பூச்சி'' என்பது நேரடியாகப் பொருள் உணர்த்துகிறது. ஆங்கிலத்தில் உள்ள தற்செயல் ஒற்றுமையைக் கொண்டு நாம் பெயரிட வேண்டியதில்லை. இலங்கையில் ''அணங்கு'' என்ற பயன்பாடு இருப்பதால் தக்க வழிமாற்றை இடலாம். தேவைப்பட்டால் அடிக்குறிப்பிலோ முதல் பத்தியிலோ விளக்கலாம். -- [[User:Sundar|சுந்தர்]] <sup>\[[User talk:Sundar|பேச்சு]]</sup> 05:17, 23 சூன் 2021 (UTC)
நானும் இலங்கையில் தமிழ் மூலம் உயிரியல் கற்றவனே. நான் இந்த வழக்கத்தை அறியேன். அணங்கு என்றால் இளம் பெண் என்றே அறிந்துள்ளேன். {{ping|kanags}} எங்களது பாடசாலையில் உயிரியல் கற்ற மற்றொருவர். அவர் அறிந்திருக்கக் கூடும்.--[[பயனர்:Fahimrazick|பாஹிம்]] ([[பயனர் பேச்சு:Fahimrazick|பேச்சு]]) 05:42, 23 சூன் 2021 (UTC)
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:இளம்பூச்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "இளம்பூச்சி" page.