விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2021: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎ஜூன் 19 இற்றை: புதிய பகுதி
வரிசை 56:
 
விக்கிப்பீடியா பயிற்சி முழுமையாக முடிக்கும் முன்னரே சில மாணவர்கள் ஐந்து திட்டங்களிலும் இலக்குகளை முடித்துள்ளது மகிழ்ச்சியாகவுள்ளது. சிவகோசரன், மகாலிங்கம், பாஹிம், செல்வா ஆகியோரின் அமர்வுகள் சிறப்பாக நடந்து முடிந்துள்ளன. கல்லூரிகளை ஒருங்கிணைக்கும் அனைத்துலகப் பொங்கு தமிழ்ப் பேரவை சார்பில் நிறைவு விழாவினைக் கல்லூரி மற்றும் அவர்கள் அமைப்பு சார்ந்த சிறப்பு அழைப்பாளர்களை அழைத்து நடத்த ஆர்வம் தெரிவித்தனர். தேதியினை அவர்கள் இறுதி செய்தவுடன் தெரிவிக்கிறேன். இடையில் வேறு யாரேனும் அல்லது கட்டுரைகளைக் கண்காணிக்கும் பயனர்கள் மாணவர்களுக்கு பயிற்சி/ஆலோசனை வழங்க ஆர்வமிருந்தால் அறியத் தரலாம். கவனிக்க:{{ping|AntanO|Kanags}} -[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 17:03, 19 சூன் 2021 (UTC)
:நிறைவு நாள் நிகழ்ச்சி திட்டமிட்டபடி ஜூன் 26 அன்றே அதே 4:30 மணியளவில் நடைபெறுகிறது. தொடக்க நாள் நிகழ்வு போல விருந்தினர்களைக் கல்லூரி சார்பாக அழைப்பதால், மாணவர்கள் ஐயங்களைப் போக்கும் கலந்துரையாடல் போல அல்லாமல் பொது நிகழ்வாக அமையும். சிறப்பு விருந்தினராக, கல்லூரிகளை ஒருங்கிணைக்கும் அனைத்துலகப் பொங்கு தமிழ்ப் பேரவையின் கௌரவத்தலைவர், தலைவர், கல்லூரி நிர்வாகிகள் மற்றும் சிறப்பு அழைப்பாளராக [[பயனர்:Gunathamizh|முனைவா் இரா.குணசீலன்]] ஆகியோர் கலந்து கொள்கின்றனர். விக்கித் தரப்பில் [[பயனர்:TNSE Mahalingam VNR|மகாலிங்கம்]] மற்றும் [[பயனர்:Balajijagadesh|பாலாஜி]] ஆகியோர் பேசுகின்றனர். மேலும் அனைத்து பயிற்சியாளர்களும் அனைத்துப் பயனர்களும் கலந்து கொள்ள அழைக்கிறேன். -[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 05:50, 23 சூன் 2021 (UTC)
Return to the project page "தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2021".