"கும்கி 2" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

759 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
| எழுத்தாளர் = [[பிரபு சாலமன்]]
| நடிகர்கள் = Mathi<br />[[Shrita Rao]]
| இசை = [[அஜய்-அதுல்|அசய்-அதுல்]]<br />[[தனிசிக் பாக்ச்சி]]<br />[[சி.எஸ் சாம்]]
| ஒளிப்பதிவு = [[எம்.சுகுமார்]]
| திருத்தம் = [[புவன்]]
| நிறுவனம் = [[பெண் இந்தியா லிமிடெட்]]
}}
 
''''''கும்கி 2''''''(kumki 2) என்பது தற்போது வரவிருக்கும் [[தமிழ் மொழி|தமிழ் மொழி]] [[நாடகத் திரைப்படம்|நாடகத் திரைப்படம்]] ஆகும். இயக்குனர் [[பிரபு சாலமன்|பிரபு சாலமன்]] இத்திரைப்படத்தை இயக்கினார்.மற்றும் [[பெண் இந்தியா லிமிடெட்|பெண் இந்தியா லிமிடெட்]] என்ற நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்தது. 2012 ஆம் ஆண்டில் வெளிவந்த [[கும்கி|கும்கி]] திரைப்படத்தின் தொடர்ச்சியாக இந்த திரைப்படம் உருவானது. மதி மற்றும் சீறிதா ராவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
 
==நடிகர்கள்==
*மதி
*[[சீறிதா ராவ்|சீறிதா ராவ்]]
*[[அர்ஜுன் தாஸ்|அர்சுன் தாஸ்]]தாசு
*[[ஹாரீஷ் பேரடி|கரீசு பேரடி]]
*[[சூசன் ஜார்ஜ்|சூசன் சார்ச்]]
*[[சீறிநாத்|சீறிநாத்]]
*[[நடக்கல் உன்னிகிருசுணன்|நடக்கல் உன்னிகிருசுணன்]]
*அது இது எது ஆண்ட்ரூசு
*[[பிளாரென்ட் சி.பெரேரா|பிளாரென்ட் சி.பெரேரா]]<ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/from-behind-the-scenes-to-in-front-of-the-arc-lights/articleshow/68656841.cms|title=From behind the scenes to in front of the arc lights - Times of India|website=The Times of India}}</ref>
*வி.திருசெல்வம்
 
==தயாரிப்பு==
பிரபு சாலமன் 2016 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், 2012 ஆம் ஆண்டில் உருவாகி வெற்றிகரமாக ஓடிய [[கும்கி|கும்கி]], <ref name="behindwoods.com">{{Cite web |url=http://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/director-prabhu-solomon-will-start-kumki-2-from-april.html |title=Director Prabhu Solomon will start Kumki 2 from April |date=6 February 2016 |website=behindwoods.com |url-status=live |archive-url=https://web.archive.org/web/20171025073911/http://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/director-prabhu-solomon-will-start-kumki-2-from-april.html |archive-date=25 October 2017 |access-date=15 November 2017}}</ref> திரைப்படத்தின் தொடர்ச்சியான பணி விரைவில் நடைபெற உள்ளதாக ஊடகத்திடம் உறுதியாக தெரிவித்தார்.பிரபு சாலமன் 2016 ஆம் ஆண்டில் நடிகர் [[தனுஷ்|தனுசு]] நடித்த [[தொடரி|தொடரி]] திரைப்படத்தை இயக்கியதால், கும்கி 2 உருவாக தாமதமானது. பின்னர் ஆழ்ந்து சிந்தித்த போது சாத்தியமானதால் கும்கி திரைப்படத்தை இந்தி மொழியில் மறு ஆக்கம் செய்தனர். <ref>{{Cite web |url=http://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/kumki-2-and-hindi-kumki-planned-by-prabhu-solomon-after-thodari.html |title=Kumki 2 and Hindi Kumki planned by Prabhu Solomon after Thodari |date=31 August 2016 |website=behindwoods.com |url-status=live |archive-url=https://web.archive.org/web/20171025073618/http://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/kumki-2-and-hindi-kumki-planned-by-prabhu-solomon-after-thodari.html |archive-date=25 October 2017 |access-date=15 November 2017}}</ref><ref name="behindwoods.com" /> தொடர்ந்து ஏமாற்றத்தை மறுமொழியாக தந்ததால்,பிரபு சாலமன் கும்கி கதையின் தொடர்ச்சியை தேர்வு செய்து எழுதி முடித்தார் மற்றும் 2016 ஆம் ஆண்டின் காலாண்டுகளில் [[ஈராஸ் இன்டர்நேஷனல்|ஈராஸ் இன்டர்நேஷனல்]]இன்டர்நேசுனல் என்ற நிறுவனம் பதிவு செய்த ஆணை என்ற திரைப்படத்தை தயாரித்தது. <ref>{{Cite web |url=http://www.erosintl.com/wp-content/uploads/2016/12/Forthcoming-Releases.pdf |title=Forthcoming releases |website=eros intl |url-status=dead |archive-url=https://web.archive.org/web/20170116151054/http://www.erosintl.com/wp-content/uploads/2016/12/Forthcoming-Releases.pdf |archive-date=16 January 2017 |access-date=24 October 2017 }}</ref> சாலமன் [[தாய்லாந்து| தாய்லாந்தில்]] கதையை நிறைவு செய்து இடத்தையும் தேர்வு செய்தார். <ref>{{Cite web |url=http://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/prabu-solomon-scouts-location-for-kumki-2-and-kumki-hindi-remake.html |title=Prabu Solomon scouts location for Kumki 2 and Kumki Hindi remake |date=30 November 2016 |website=behindwoods.com |url-status=live |archive-url=https://web.archive.org/web/20171025074949/http://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/prabu-solomon-scouts-location-for-kumki-2-and-kumki-hindi-remake.html |archive-date=25 October 2017 |access-date=15 November 2017}}</ref>
 
ஜூலை, 2017 ஆம் ஆண்டில் பிரபு சாலமனின் தயாரிப்பு பணி நிறைவு பெறக்கூடிய வேளையில், பருவமழை முடியும் முன்பாக தாய்லாந்தில் படப்பிடிப்பு எடுக்க படக்குழுவினர் காத்திருந்தனர். இவர் அறிமுக நடிகரை முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க வைக்க வேண்டும் என்று கூறினார். பின்னர் இயக்குனர் [[லிங்குசாமி|லிங்குசாமியின்]] மருமகனான மதி இத்திரைப்படத்தில் முக்கிய ஆண் கதாபாத்திரத்தில் நடிக்க கையொப்பமிட்டார்.[[பாலாஜீ சக்திவேல்|பாலாஜீபாலாசீ சக்திவேலின்]], [[ரா ரா ராஜசேகர்|ரா ரா ராசசேகர்]] என்ற திரைப்படம் மதியின் முந்தைய திரைப்படம் ஆகும். லிங்குசாமியின் பொருளாதார பிரச்சினையின் காரணமாக இந்த திரைப்படம் வெளிவராமல் உள்ளது. அறிமுக நடிகையான [[ சீறிதா ராவ்|சீறிதா ராவ்]] இந்த திரைப்படத்தில் முக்கிய பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். <ref>{{Cite web |url=http://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/director-prabhu-solomon-says-hero-heroine-hunt-is-on-for-kumki-2.html |title=Director Prabhu Solomon says hero-heroine hunt is on for Kumki 2 |date=17 June 2017 |website=behindwoods.com |url-status=live |archive-url=https://web.archive.org/web/20170924021547/http://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/director-prabhu-solomon-says-hero-heroine-hunt-is-on-for-kumki-2.html |archive-date=24 September 2017 |access-date=15 November 2017}}</ref><ref>{{Cite web |url=http://www.sify.com/movies/actor-rajashekar-s-daughter-in-talks-for-kumki-2-news-tamil-rgqkGAbegibeh.html |title=Actor Rajashekar’s daughter in talks for 'Kumki 2' |website=sify.com |url-status=live |archive-url=https://web.archive.org/web/20171025085851/http://www.sify.com/movies/actor-rajashekar-s-daughter-in-talks-for-kumki-2-news-tamil-rgqkGAbegibeh.html |archive-date=25 October 2017 |access-date=15 November 2017}}</ref> [[பெண் இந்தியா லிமிடெட்|பெண் இந்தியா லிமிடெட்]] மற்றும் [[அசய்-அதுல்|அசய்-அதுல்]] இணைந்து படத்தை தயாரித்தனர்.ஆகத்து 2017 ஆம் ஆண்டில் தாய்லாந்தில் இந்த திரைப்படத்தின் தயாரிப்பு தொடங்கப்பட்டது.<ref>{{Cite web |url=http://www.sify.com/movies/kumki-2-shoot-begins-in-thailand-news-tamil-rjikJDjcfhifj.html |title='Kumki 2' shoot begins in Thailand |website=sify.com |url-status=live |archive-url=https://web.archive.org/web/20171025082843/http://www.sify.com/movies/kumki-2-shoot-begins-in-thailand-news-tamil-rjikJDjcfhifj.html |archive-date=25 October 2017 |access-date=15 November 2017}}</ref><ref>{{Cite web |url=http://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/prabhu-solomons-kumki-2-shoot-started-yesterday-august-5-in-thailand.html |title=Prabhu Solomon’s Kumki 2 shoot started yesterday, August 5 in Thailand |date=6 September 2017 |website=behindwoods.com |url-status=live |archive-url=https://web.archive.org/web/20171025131729/http://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/prabhu-solomons-kumki-2-shoot-started-yesterday-august-5-in-thailand.html |archive-date=25 October 2017 |access-date=15 November 2017}}</ref>
 
2018 ஆம் ஆண்டின் இடைப்பகுதியில் இந்த திரைப்படத்தின் முக்கிய தயாரிப்பு நிறைவடைந்தது. <ref>{{cite web|url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/kumki-2-wraps-up-the-shoot/articleshow/66477776.cms|title='Kumki 2' wraps up the shoot|work=Times of India|date=2 November 2018|access-date=25 July 2020}}</ref> 2020 ஆம் ஆண்டில் [[கொரோனா நோய்|கொரோனா நோய் தொற்றின்]] போதும், அதற்கு பின்னரும் இந்த திரைப்படத்தில் ஒலிச் சேர்க்கைக்கான பதிவு நடைபெற்றது.<ref>{{cite web|url=https://www.thehindu.com/entertainment/movies/master-indian-2-among-other-tamil-films-to-start-post-production-work/article31564723.ece|title='Master', 'Indian 2' among other Tamil films to start post-production work|work=The Hindu|date=12 May 2020|first=Pradeep|last=Kumar|access-date=25 July 2020}}</ref>
 
==மேற்கோள்கள்==
162

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3177187" இருந்து மீள்விக்கப்பட்டது