வெய்ச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 12:
}}
 
'''கோவெய்ச்சி''' என்பது இருவர் விளையாடும் ஒரு [[பலகை விளையாட்டு]]. ([[Traditional Chinese|Traditional]]: {{lang|zh-Hant|圍棋}}; [[Simplified Chinese|Simplified]]: {{lang|zh-Hans|围棋}}), {{nihongo|'''''இகோ'''''|囲碁|}} அல்லது ஜப்பானிய மொழியில் {{nihongo|'''''கோ'''''|碁|}}, கொரிய மொழியில் '''''பாடுக்''''' ([[hangul]]: {{lang|ko|바둑}}). சீனாவில் தோன்றிய இவ்விளையாட்டு அங்கே 2500 ஆண்டுகளாக விளையாடப்பட்டு வருகிறது. இது [[கிழக்காசியா]]விலேயே அதிகம் விளையாடப்படுவதாக இருப்பினும், அண்மைக் காலங்களில் உலகின் பிற பகுதிகளிலும் அறிமுகமாகி உள்ளது. இதன் விதிகள் எளிமையானவை எனினும், சிக்கலான உத்திப் பயன்பாடுகளுக்காக இது பெயர் பெற்றது.
 
இவ்விளையாட்டுக்கான பலகை குறுக்கும் நெடுக்குமாக வரையப்பட்ட பல [[கோடு]]களைக் கொண்டது. விளையாடுபவர்களில் ஒருவருக்கு [[வெள்ளை]] நிறக் காய்களும், மற்றவருக்குக் கருநிறக் காய்களும் ஒதுக்கப்பட்டிருக்கும். விளையாடுபவர்கள் மாறி மாறி ஒவ்வொரு காயாக வெறுமையாக இருக்கும் வெட்டுப் புள்ளிகளில் வைப்பர். பொதுவாகப் பலகைகள் 19 x 19 கோடுகளைக் கொண்டிருக்கும். விளையாடும் நேரத்தைக் குறைப்பதற்கும், பயிற்சி பெறுவதற்காகவும் சிறிய பலகைகளையும் பயன்படுத்துவது உண்டு. இவை 13 x 13, 9 x 9 போன்ற அளவில் கோடுகளைக் கொண்டிருப்பது உண்டு. விளையாட்டின் இலக்கு பலகையில், எதிராளியிலும் கூடுதலான பகுதிகளைக் கட்டுப்படுத்துவது ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/வெய்ச்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது