"பாறசாலை பி. பொன்னம்மாள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

778 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 மாதங்களுக்கு முன்
இறப்பு பகுதி சேர்க்கப்பட்டது
சி (Uksharma3 பக்கம் பாறசாலை பி. பொன்னம்மாள் என்பதை பரஸ்சால பி. பொன்னம்மாள் என்பதற்கு நகர்த்தினார்: சரியான மலையாளப் பெயர் പരസ്സാല)
(இறப்பு பகுதி சேர்க்கப்பட்டது)
{{இசைக்குழு|name=பாறசாலை பி. பொன்னம்மாள்|image=File:Parassala B. Ponnammal.jpg|image_size=200px|background=தனிப்பாடகர்|birth_date=1924|birth_place=[[பாறசாலை]]|origin=திருவனந்தபுரம்|death_date= {{death date and age|df=yes|2021|6|22|1924|11|29}}|genre=இந்தியப் பாரம்பரிய இசை|occupation=பாரம்பரிய குரலிசைப் பாடகி}} '''பரஸ்சால பி. பொன்னம்மாள்''' (பிறப்புபி. 29 நவம்பர் 1924 - இ. 22 ஜூன் 2021) [[இந்தியா|இந்தியாவின்]] [[கேரளம்|கேரள]] மாநிலத்தைச் சோ்ந்த [[கருநாடக இசை|கர்நாடக இசைக்கலைஞர்]] ஆவார். 2006 ஆம்ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி அன்று, திருவனந்தபுரத்தில் உள்ள நவராத்திரி மண்டபத்தில் அவர் பாடினார், கேரளாவில் உள்ள [[திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில்|ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயிலின்]] புகழ்பெற்ற நவராத்திரி கொண்டாட்டங்களில் பெண்கள் பிரவேசித்தலையோ அல்லது கலந்துகொள்வதையோ தடைசெய்த 300 ஆண்டுகால பாரம்பரியத்தை உடைத்தெறிந்தார். [[திருவிதாங்கூர்]] அரச குடும்பத்தின் இளவரசர் ராம வர்மா அவர்களால் இது சாத்தியமானது. <ref name=":0">{{Cite web|url=http://www.carnaticindia.com/ramavarma.html|title=CARNATIC MUSIC :: Prince Rama Varma : A legend in the Making|last=Krishnaraj.S.|website=www.carnaticindia.com|access-date=2017-05-31}}</ref>
 
== ஆரம்ப கால வாழ்க்கை ==
* [[கே . ஓமனக்குட்டி அம்மா|டாக்டர் கே. ஓமனகுட்டி]]
* நெய்யட்டிங்கரா வாசுதேவன்
 
== இறப்பு ==
பொன்னம்மா அவர்கள் 2021 ஜூன் 22 ஆம் நாள் திருவனந்தபுரத்தில் உயிர் நீத்தார். இறக்கும்போது அவருக்கு வயது 96.<ref>{{Cite web|url=https://www.thehindu.com/news/national/kerala/parassala-b-ponnammal-passes-away/article34913814.ece|title=Parassala B. Ponnammal passes away|language=ஆங்கிலம்|author=ஆர். கே. றொஸ்னி|publisher=[[தி இந்து]]|date=22 ஜூன் 2021|archiveurl=https://archive.is/3VZqQ|archivedate= 23 ஜூன் 2021}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3177462" இருந்து மீள்விக்கப்பட்டது