அதாகப்பட்டது மகாசனங்களே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{Infobox film
| name = அதாகப்பட்டது மகாசனங்களே
| image director = இன்பசேகர்
| producer = சிவா ரமேசுகுமார்
| writer =
வரிசை 38:
==தயாரிப்பு==
2014 ஆம் ஆண்டின் இறுதியில் [[தம்பி ராமையா|தம்பி ராமையா]] தன் மகனான உமாபதி ராமையாவை முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டிருப்பதாக அறிவித்திருந்தார். “அதாகப்பட்டது மகாசனங்களே” என்ற இந்த திரைப்படம், தம்பி ராமையாவின் மகனை முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்க வைக்க உதவியது.<ref>{{Cite news|url=https://chennaivision.com/tamil-movies/adhagappattathu-magajanangalay-tamil-movie-photos/|title=Adhagappattathu Magajanangalay Tamil Movie Photos - Chennai Vision|date=2017-06-07|work=Chennai Vision|access-date=2017-06-07|language=en-US}}</ref> இயக்குனர் இன்பசேகர் இந்த திரைப்படத்தினை இயக்கியுள்ளார். ரமேசுகுமார் இந்த திரைப்படத்தினை தயாரித்துள்ளார். மலையாளத் திரைப்படங்களில் தோன்றிய ரமேஷ் ரத்தோர் இந்த திரைப்படத்தில் முக்கிய பெண் கதாபாத்திரத்தில் நடிக்க கையொப்பமிட்டார்.மற்றும் 2015 ஆம் ஆண்டின் இடைப்பகுதியில், சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. <ref>{{cite web|url=http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Telugu-girl-to-make-Kollywood-debut/articleshow/48032151.cms|title=Telugu girl to make Kollywood debut|work=The Times of India}}</ref> இமான் இந்த திரைப்படத்தில் இசையமைக்க கையொப்பமிட்டார். கருணாகரன், [[பாண்டியராஜன்|பாண்டியராசன்]] மற்றும் [[ஆடுகளம் நரேன்]] ஆகியோர் துணைக் கதாப்பாத்திரங்களில் நடிக்க படக்குழுவில் சேர்க்கப்பட்டனர். ஆகத்து 2015 ஆம் ஆண்டில் இந்த திரைப்படத்தின் பணிகள் நிறைவு பெற்று 2017 ஆம் ஆண்டில் வெளியானது.<ref>{{cite web|url=http://www.deccanchronicle.com/150806/entertainment-kollywood/article/thambi-ramaiah%E2%80%99s-advice-his-son|title=Thambi Ramaiah’s advice to his son|work=Deccan Chronicle}}</ref>
 
==Soundtrack==
{{Infobox album|
| name = அதாகப்பட்டது மகாசனங்களே
| type = ஒலிப்பதிவு
| artist = டீ.இமான்
| cover =
| alt =
| released = {{வெளி வரும் நாள்|df=yes|2016|அக்டோபர்|7}}
| recorded = 2016
| venue =
| studio =
| genre = திரைப்பட ஒலிப்பதிவு
| length =
| label = சோனி மியூசிக்
| producer =
| prev_title = [[சரவணன் இருக்க பயமேன்]]
| prev_year = 2017
| next_title = செமினரி கணேசனும் சுருளி ராசனும
| next_year = 2017
}}
 
டீ.இமான் இந்த திரைப்படத்தில் இசையமைக்க கையொப்பமிட்டார். [[கருணாகரன் (நடிகர்) கருணாகரன்]], [[பாண்டியராஜன்|பாண்டியராசன்]] மற்றும் [[ஆடுகளம் நரேன்|ஆடுகளம் நரேன்]] ஆகியோர் துணைக் கதாப்பாத்திரங்களில் நடிக்க படக்குழுவில் சேர்க்கப்பட்டனர். ஆகத்து 2015 ஆம் ஆண்டில் இந்த திரைப்படத்தின் நிறைவு வெளிப்படுத்தப்பட்டது. மற்றும் திரைப்படம் வெளி வரும் நாளிற்காக காத்துக்கொண்டு இருந்தது.
 
 
{{tracklist
| headline = பாதை பட்டியல்<ref>{{Cite web|url=http://123music.site/adhagappattathu-magajanangalay-2016-tamil/|title=Adhagappattathu Magajanangalay 2016 Tamil|last=|first=|date=|website=123music.site|publisher=|access-date=2016-10-07}}</ref>| extra_column = Singer(s)
| total_length =
| title1 = டபுள் ஓகே
| lyrics1 =
| extra1 = ராகுல் பாண்டே
| length1 =
| title2 = அந்த புள்ள மனச
| lyrics2 =
| extra2 = கரீகரன்
| length2 =
| title3 = ஏனடி
| lyrics3 = யுகபாரதி
| extra3 = [[கார்த்திக் (நடிகர்)|கார்த்திக்]], சீறீயா கோசல்
| length3 =
| title4 = இதற்குத்தானே
| lyrics4 =
| extra4 = [[சங்கர் மகாதேவன்]], வந்தனா சீனிவாசன்
| length4 =
| title5 = ஏனடா
| note5 = reprise
| lyrics5 =
| extra5 = சீறீயா கோசல்
| length5 =
| title6 = அந்த புள்ள மனச
| note6 = கருவிகள்
| lyrics6 =
| extra6 =
| length6 =
| title7 = ஏனடா
| note7 = கருவிகள்
| lyrics7 =
| extra7 =
| length7 =
}}
 
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அதாகப்பட்டது_மகாசனங்களே" இலிருந்து மீள்விக்கப்பட்டது