சரத்குமார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Almighty34ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
Spelling
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{Infobox actor
| bgcolour =
| name = இரா. சரத்குமார்
| image =Sarathkumar Aismk LEADER-1.jpg
| imagesize =
வரிசை 20:
| occupation = [[நடிகர்|திரைப்பட நடிகர்]], [[அரசியல்வாதி]]
}}
'''சரத்குமார்''',(பிறப்பு சூலை 14, 1954<ref name="BD">{{cite web|title=Sarath kumar celebrates 54th birthday|url=http://www.indiaglitz.com/channels/tamil/article/39983.html|publisher=IndiaGlitz|date=15 July 2008|accessdate=17 June 2011}}</ref>) தமிழ்த் திரைப்பட நடிகர் மற்றும் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டு]] அரசியல்வாதி ஆவார். இவர் நடிகை [[ராதிகா]]வின் 4வது கணவரும் ஆவார் .முன்னால்முன்னாள் தென்னிந்திய திரைப்பட கலைஞர்கள் சங்க தலைவர். தமிழ் திரைப்பட உலகில் புகும்போது எதிர்மறை வேடங்களில் நடித்து வந்தவர், [[சூரியன் (திரைப்படம்)|சூரியன்]] படத்தில் முதன்மை வேடத்தில் நடித்து சிறப்பு கவனம் பெற்றார். அரசியல் இயக்கங்களில் பங்கேற்ற இவர் தற்போது [[அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி]] என்னும் அரசியல்கட்சியினை துவக்கி நடத்தி வருகிறார். இவர் [[மாநிலங்களவை உறுப்பினர்கள் (தமிழ்நாடு)|நாடாளுமன்ற மாநிலங்களவை]] உறுப்பினராக பணியாற்றி உள்ளார்.{{cn}} இவர் [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011|2011ல்]] [[தென்காசி (சட்டமன்றத் தொகுதி)|தென்காசி தொகுதியிலிருந்து]] வெற்றி பெற்று [[தமிழ்நாடு சட்டமன்றம்|தமிழக சட்டபேரவை]] உறுப்பினராக பணியாற்றினார்.{{cn}}
 
== வாழ்க்கை வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/சரத்குமார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது