நாணயச் சேகரிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + விக்கியாக்கம் செய்யப்பட வேண்டும் தொடுப்பிணைப்பி வாயிலாக
 
வரிசை 1:
{{விக்கியாக்கம்}}
நாணயத்தை அதன் பெறுமானம் கருதிச் சேமிக்கும் வழக்கம் [[நாணயம்]] உருவான காலத்திலேயே தோன்றிவிட்டதாகக் கருதலாம். ஆனால், '''நாணயச் சேகரிப்பு''' என்பதை ஒரு [[கலை]]யாகக் கருதிச் சேகரிக்கத் தொடங்கியது பிற்காலத்திலேயே ஆகும். ''அரசர்களின் பொழுதுபோக்கு'' எனப்பட்ட நாணயச் சேகரிப்பின் புதிய வடிவம் 14 ஆம் நூற்றாண்டிலேயே தொடங்கியது. ரோமப் பேரரசர்களின் நாணயச் சேகரிப்புப் பற்றிய குறிப்புக்கள் காணப்பட்டாலும், அவர்கள் இவை பற்றிய ஆய்வை மேற்கொண்டிருந்தனரா அல்லது வெறுமனே சேமித்து வைத்தார்களா என்பது பற்றித் தெளிவாகத் தெரியவில்லை.
 
"https://ta.wikipedia.org/wiki/நாணயச்_சேகரிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது