பாசுபத அஸ்திரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 4:
 
==புராணக் கதை==
===பாசுபத தேவை===
பாரதப் போரின் போது பாண்டவர்கள் கௌரவர்களை வெல்வதற்கு, அர்ஜூனன் பாசுபத அஸ்திரத்தினை பெற வேண்டியது அவசியம் என [[கண்ணன்]] கருதினார். அதனால் அர்ஜூனனை தவமியற்ற கானகத்திற்கு அனுப்பினார். கானகத்தில் அர்ஜூனன் சிவபெருமானை நோக்கி தவமிருந்தார். கடுமையான தவத்தில் இருக்கும் அர்ஜூனை இந்திரன் பல வழிகளிலும் தொந்தரவு செய்தார். இந்திரனின் கட்டளைப் படி ரம்பை, ஊர்வசி போன்ற அரம்பையர்கள் அர்ஜூனனுக்கு தொந்தரவு தந்தார். ஆனால் அர்ஜூனன் கடுமையாக தவம் இருந்தார். அர்ஜூனனின் தவ வலிமை கண்டு இந்திரன் விலகினார். ஆனால் மூகாசுரன் எனும் அசுரன் காட்டுப் பன்றி வடிவில் அர்ஜூனனை அழிக்க வந்தான். அதனால் சிவபெருமானும், பார்வதியும் வேடர்களைப் போல காட்டிற்கு வந்து,. மூகாசுரன் என்ற அசுரனை சிவபெருமான் வேடுவக் கோலத்தில் வேட்டையாடினார்.
பாரதப் போரின் போது பாண்டவர்கள் கௌரவர்களை வெல்வதற்கு, அர்ஜூனன் பாசுபத அஸ்திரத்தினை பெற வேண்டியது அவசியம் என [[கண்ணன்]] கருதினார். அதனால் அர்ஜூனனை தவமியற்ற கானகத்திற்கு அனுப்பினார்.
 
===அர்ஜூனன் தவம்===
அர்ஜூனனும் சிவபெருமானும் ஒரே நேரத்தில் பன்றியின் மீது அம்பை விட்டனர். சிவபெருமான் தன்னுடைய அம்பினால்தான் பன்றி இறந்தது என வாதிட்டார், அர்ஜூனன் அவனுடைய அம்பினால்தான் பன்றி இறந்தது என வாதிட இருவருக்கும் இடையே சண்டை மூண்டது. இறுதியில் வேடுவக் கோலத்தில் வந்தது சிவபெருமான் என்பதை அறிந்து அர்ஜூனன் சரணடைய.. சிவபெருமான் பாசுபத அஸ்திரம் அர்ஜூனனுக்கு தந்தார்.
பாரதப் போரின் போது பாண்டவர்கள் கௌரவர்களை வெல்வதற்கு, அர்ஜூனன் பாசுபத அஸ்திரத்தினை பெற வேண்டியது அவசியம் என [[கண்ணன்]] கருதினார். அதனால் அர்ஜூனனை தவமியற்ற கானகத்திற்கு அனுப்பினார். கானகத்தில் அர்ஜூனன் சிவபெருமானை நோக்கி தவமிருந்தார். கடுமையான தவத்தில் இருக்கும் அர்ஜூனை இந்திரன் பல வழிகளிலும் தொந்தரவு செய்தார். இந்திரனின் கட்டளைப் படி ரம்பை, ஊர்வசி போன்ற அரம்பையர்கள் அர்ஜூனனுக்கு தொந்தரவு தந்தார். ஆனால் அர்ஜூனன் கடுமையாக தவம் இருந்தார். அர்ஜூனனின் தவ வலிமை கண்டு இந்திரன் விலகினார். ஆனால் மூகாசுரன் எனும் அசுரன் காட்டுப் பன்றி வடிவில் அர்ஜூனனை அழிக்க வந்தான். அதனால் சிவபெருமானும், பார்வதியும் வேடர்களைப் போல காட்டிற்கு வந்து,. மூகாசுரன் என்ற அசுரனை சிவபெருமான் வேடுவக் கோலத்தில் வேட்டையாடினார்.
===கிராத மூர்த்தி===
ஆனால் மூகாசுரன் எனும் அசுரன் காட்டுப் பன்றி வடிவில் அர்ஜூனனை அழிக்க வந்தான். அதனால் சிவபெருமானும், பார்வதியும் வேடர்களைப் போல காட்டிற்கு வந்து,. மூகாசுரன் என்ற அசுரனை சிவபெருமான் வேடுவக் கோலத்தில் வேட்டையாடினார். அர்ஜூனனும் சிவபெருமானும் ஒரே நேரத்தில் பன்றியின் மீது அம்பை விட்டனர். சிவபெருமான் தன்னுடைய அம்பினால்தான் பன்றி இறந்தது என வாதிட்டார், அர்ஜூனன் அவனுடைய அம்பினால்தான் பன்றி இறந்தது என வாதிட இருவருக்கும் இடையே சண்டை மூண்டது. இறுதியில் வேடுவக் கோலத்தில் வந்தது சிவபெருமான் என்பதை அறிந்து அர்ஜூனன் சரணடைய.. சிவபெருமான் பாசுபத அஸ்திரம் அர்ஜூனனுக்கு தந்தார்.
 
==கோவில்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பாசுபத_அஸ்திரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது