பயனர்:Subalakshmikumaresan/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிறு திருத்தம்
வரிசை 26:
| portaldisp =
}}
'''சத்தியம் சங்கரமஞ்சி''' (Satyam Sankaramanchi) (3 மார்ச் 1937 – 1987) என்பவர் ஒரு கதைசொல்லி ஆவார். இவர் இந்தியாவில் ஆந்திரா மாநிலத்தில் உள்ள குண்டூர் நகரத்திற்கு அருகிலுள்ள அமராவதி என்னும் கிராமத்தில் பிறந்தார். இவர் சொன்ன கதைகள் அமராவதி என்ற சிறிய கிராமத்தைச் சுற்றியுள்ள மக்களிடையே கற்பனையாக ஒருகிராமத்தினை புதியஅடிப்படையாகக் உலகத்தையேகொண்டு உருவாக்கியதுஅமைந்திருந்தது.
 
இவர் எழுதிய ''அமராவதி கதலு'' என்ற [[சிறுகதை]] தெலுங்கின் சிறந்த சிறுகதைத் தொடர்களுள் ஒன்று என முல்லபுடி குறிப்பிடுகிறார். பி. எஸ். மூர்த்தி என்பவர் இதனைத் தெலுங்கில் உள்ள சிறந்த சிறுகதைத் தொகுதிகளில் ஒன்று என்று கூறுகிறார்.<ref>P. S. Murthy was the head of the Department of English at Adoni College until June 1996. {{Cite web|title=Department of English: Genesis|publisher=Adoni College|url=http://www.adonicollege.com/ADONI/Department%20of%20English.html|title=Department of English: Genesis|publisher=Adoni College|archiveurl=https://web.archive.org/web/20140903080712/http://www.adonicollege.com/ADONI/Department%20of%20English.html|archivedate=3 September 2014|url-status=live}}</ref> <ref>{{Cite encyclopedia|author=Murthy, P. S.|year=1992|title=Short Story (Telugu)|editor=Lal, Mohan|encyclopedia=Encyclopaedia of Indian Literature: Volume V, sasay to zorgot|publisher=Sahitya Akademi|location=New Delhi|pages=4074&ndash;4076, [https://books.google.com/books?id=KnPoYxrRfc0C&pg=PA4076 page 4076]|isbn=81-260-1221-8}}</ref> மேலும் டி. அஞ்சனேலு என்பவரும் இது ஒரு குறிப்பிடத்தக்க படைப்பு என்று பாராட்டுகிறார்.<ref>{{Cite journal|author=Anjaneylu, D.|year=1980|title=Telugu: Variety and Wish Fulfilment|journal=Indian Literature|volume=23|issue=6|pages=80–87, page 83|jstor=23330262}}</ref>
இதனைத் தெலுங்கில் உள்ள சிறந்த சிறுகதைத் தொகுதிகளில் ஒன்று என்று கூறுகிறார். <ref>{{Cite encyclopedia|author=Murthy, P. S.|year=1992|title=Short Story (Telugu)|editor=Lal, Mohan|encyclopedia=Encyclopaedia of Indian Literature: Volume V, sasay to zorgot|publisher=Sahitya Akademi|location=New Delhi|pages=4074&ndash;4076, [https://books.google.com/books?id=KnPoYxrRfc0C&pg=PA4076 page 4076]|isbn=81-260-1221-8}}</ref> மேலும் டி.அஞ்சனேலு என்பவரும் இது ஒரு குறிப்பிடத்தக்க படைப்பு என்று பாராட்டுகிறார்.<ref>{{Cite journal|author=Anjaneylu, D.|year=1980|title=Telugu: Variety and Wish Fulfilment|journal=Indian Literature|volume=23|issue=6|pages=80–87, page 83|jstor=23330262}}</ref>
 
இவரது "வெள்ளம்" என்ற சிறுகதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.<ref>{{Cite news|title=The Flood: A shortstory|date=1 July 2001|newspaper=The Hindu Sunday Magazine |url=http://www.hinduonnet.com/folio/fo0107/01070240.htm|archiveurl=https://web.archive.org/web/20080726164913/http://www.hinduonnet.com/folio/fo0107/01070240.htm|archivedate=26 July 2008|url-status=dead}}</ref> இவர் எழுதிய சில கதைகளை [[சியாம் பெனகல்]] என்னும் திரைப்பட தயாரிப்பாளர் ''அம்ராவதி கி கதயன்'' என்ற பெயரில் ஒரு தொடராக ஒளிபரப்பினார்.<ref>{{Cite journal|author=Agarwal, Amit|year=1994|title=Teletalk: Shyam Benegal all set to return to DD's National Network|journal=India Today|volume=19|issue=15 January|page=204|url=http://indiatoday.intoday.in/story/shyam-benegal-all-set-to-return-to-dds-national-network/1/292656.html|archiveurl=https://web.archive.org/web/20140903183802/http://indiatoday.intoday.in/story/shyam-benegal-all-set-to-return-to-dds-national-network/1/292656.html|archivedate=3 September 2014|url-status=live}}</ref>
 
==தேர்ந்தெடுக்கப்பட்டகுறிப்பிடத்தகுந்த படைப்புகள் ==
 
*''ஆகரி பிரேமலேகா''
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:Subalakshmikumaresan/மணல்தொட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது