"பூலோக ரம்பை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  5 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
}}
 
'''பூலோக ரம்பை''' (Boologa Rambai) என்பது 1958 ஆம் ஆண்டில் வெளிவந்த [[தமிழ் மொழி|தமிழ்]] மொழி]] திரைப்படம் ஆகும். இயக்குனர் டி.யோகானந்த் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். மற்றும் அசோகா பிச்சர்சு என்ற நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளது. அரு.ராமநாதன் மற்றும் விரிதாய் நா.இராமசாமி ஆகியோர் இத்திரைப்பட வசனங்களை எழுதியுள்ளார்.மற்றும் கே.ராம்நாத் இத்திரைகதையை எழுதியுள்ளார். சி.என்.பாண்டுரங்கன்னின் இசை இந்த திரைப்படத்தின் சொத்து ஆகும். செமினி கணேசன், [[அஞ்சலி தேவி]], பி.எஸ். வீரப்பா மற்றும் எம் .என்.நம்பியார் ஆகியோர் இத்திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ராசசுலோசனா, கே.ஏ.தங்கவேலு மற்றும் ஏ.கருணாநிதி ஆகியோர் இத்திரைப்படத்தில் உடன் நடித்துள்ளனர். <ref>{{cite web|url=http://spicyonion.com/movie/boologa-rambai/|title=boologa rambai|accessdate=2016-02-16|publisher=spicyonion}}</ref><ref>http://tamilrasigan.com/boologa-rambai-1958-tamil-movies-online-watch-free/</ref>
 
==நடிகர்கள்==
162

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3178382" இருந்து மீள்விக்கப்பட்டது