எம். சரோஜா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 20:
 
==திரைப்படத்துறை==
தன்னுடைய 14ஆம் வயதில் இயக்குநர் [[கே. சுப்பிரமணியம்]] அவர்களால் [[எம். ஜி. ஆர் | எம். ஜி. ஆருடன்]] [[சர்வாதிகாரி (திரைப்படம்)]] மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். [[தமிழ்]], [[இந்தி]], [[தெலுங்கு மொழி|தெலுங்கு]], [[கன்னடம்]] ஆகிய மொழிகளில் 300க்கும் மேற்பட்டத் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது குறிப்பிடத்தக்கத் திரைப்படங்களாக [[கல்யாணப் பரிசு]], [[அறிவாளி]], [[வணங்காமுடி]], [[மருதநாட்டு வீரன்]], [[பூலோக ரம்பை]] , [[அரசிளங்குமரி]], [[வண்ணக்கிளி]], [[தேன் நிலவு]], [[திருடாதே]] உள்ளிட்டவை அமைந்தன. இவர் திரைப்படங்கள் மட்டுமின்றி நாடகங்களிலும் நடித்துள்ளார்.<ref name=TAMIL>{{cite web|url=http://tamilomovie.com/tamil-actress-news/6557-actress-m-saroja-passes-away |title=Actress M Saroja passes away |publisher=Tamilomovie.com |date= |accessdate=2012-04-13 |url-status=dead |archiveurl=https://web.archive.org/web/20120405202900/http://tamilomovie.com/tamil-actress-news/6557-actress-m-saroja-passes-away |archivedate=2012-04-05 |df= }}</ref><ref name=AP>{{cite news|url=http://timesofap.com/cinema/veteran-actress-m-saroja-passes-away/|title=Veteran actress M Saroja passes away|publisher=Times of AP|date=2 April 2012|accessdate=6 April 2012}}</ref>
 
==இல்வாழ்க்கை==
"https://ta.wikipedia.org/wiki/எம்._சரோஜா" இலிருந்து மீள்விக்கப்பட்டது