மாதவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி re-categorisation per CFD using AWB
No edit summary
வரிசை 18:
'''ஆர். மாதவன்''' (பிறப்பு: [[ஜூன் 1]], [[1970]], [[ஜாம்ஷெட்பூர்]]) என்பவர் இந்தியத் [[தமிழர்|தமிழ்]] திரைப்பட [[நடிகர்]], [[எழுத்தாளர்]], படத்தயாரிப்பாளர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆவார். இவர் [[தமிழ்]] மற்றும் [[இந்தி]] மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். மற்றும் நான்கு [[தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்]] மற்றும் மூன்று [[தமிழக அரசு திரைப்பட விருதுகள்|தமிழக அரசு திரைப்பட விருதுகளை]] வென்றுள்ளார்.<ref>{{cite web |year=2009 |title=R Madhavan signs up with Atul Kasbekar's Bling Entertainment |publisher=Business of Cinema |accessdate=4 February 2011 |url=http://www.businessofcinema.com/news.php?newsid=13618 |url-status=dead |archiveurl=https://web.archive.org/web/20101201042753/http://businessofcinema.com/news.php?newsid=13618 |archivedate=1 December 2010 }}</ref><ref name="language">{{cite news|author=Sharma, Smrity |title=Surya, Vikram need to learn Hindi: Madhavan |work=[[The Times of India]] |accessdate=4 February 2011 |url=http://timesofindia.indiatimes.com/entertainment/regional/news-interviews/Surya-Vikram-need-to-learn-Hindi-Madhavan/articleshow/6913669.cms |date=13 November 2010 |url-status=live |archiveurl=https://web.archive.org/web/20101116181454/http://timesofindia.indiatimes.com/entertainment/regional/news-interviews/Surya-Vikram-need-to-learn-Hindi-Madhavan/articleshow/6913669.cms |archivedate=16 November 2010 }}</ref>
 
இவர் 2000ஆம் ஆண்டு இயக்குனர் [[மணிரத்னம்]] இயக்கிய [[அலைபாயுதே]] என்ற திரைப்படத்தின் மூலம் [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ் திரைப்படத்துறைக்கு]] அறிமுகமானார். இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து [[கௌதம் மேனன்]] இயக்கிய [[மின்னலே]] என்ற திரைப்படத்திலும் மற்றும் [[டும் டும் டும்]] என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். இவரின் திரைப்பட வாழ்க்க்கைக்கு இந்த திரைப்படங்கல்திரைப்படங்கள் மிகப்பெரிய மைல்கல்லாக அமைந்தது. அதை தொடர்ந்து [[கன்னத்தில் முத்தமிட்டால்]] (2002), [[ரன் (திரைப்படம்)|ரன்]] (2002), [[அன்பே சிவம்]] (2003), [[ஆய்த எழுத்து (திரைப்படம்)|ஆய்த எழுத்து]] (2004), [[இறுதிச்சுற்று]] (2016), [[விக்ரம் வேதா]] (2017) போன்ற பல தமிழ் திரைப்படங்களும் மற்றும் [[ரங் தே பசந்தி (திரைப்படம்)|ரங் தெ பசந்தி]] (2006), [[குரு (திரைப்படம்)|குரு]] (2007), [[3 இடியட்சு]] (2009) போன்ற [[இந்தி]] திரைப்படங்களிலும் நடித்துள்ளார் .
 
==ஆரம்ப கால வாழ்க்கை==
"https://ta.wikipedia.org/wiki/மாதவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது