அபூர்வ சகோதரர்கள் (1989 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 20:
}}
 
'''''அபூர்வ சகோதரர்கள்''''' [[1989]] ஆம் ஆண்டு வெளி வந்து மாபெறும் வெற்றி பெற்ற தமிழ்த் திரைப்படமாகும்.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/article5329165.ece | title=கமல் என்றும் இளைஞர்களின் நாயகன் | publisher=தி இந்து | date=2013 நவம்பர் 8 | accessdate=2015 மார்ச் 1 | author=அரவிந்தன்}}</ref> [[சிங்கீதம் சீனிவாசராவ்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[கமலஹாசன்]], [[நாகேஷ்]], [[கௌதமி]] மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் 1982-ல் வெளியான [[சகலகலா வல்லவன்]] பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது.<ref>{{Cite web |url=https://web.archive.org/web/20200423042711/https://cinema.vikatan.com/tamil-cinema/special-article-about-31-years-of-aboorva-sagotharargal-movie#bypass-sw |title=``ஒரு துப்பாக்கி கையில் எடுக்காதே, எந்தத் தோட்டாவும் என்ன துளைக்காதே!" - கமல் சொல்லி அடித்த `'அபூர்வ சகோதரர்கள்' |date=14 April 2020 |work=[[ஆனந்த விகடன்]]}}</ref> 1989-ம் ஆண்டு சித்திரை 1- ம் தேதி அன்று வெளிவந்த இத்திரைப்படம், சுமாா்சுமார் இரண்டரை கோடி டிக்கெட்டுகளுக்குமேல் விற்பனையாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியைப் பெற்றது.<ref>{{Cite web |title=குள்ள அப்பு மர்மம், இரண்டரை கோடி டிக்கெட், ஃபுல் ஹேண்ட் சர்ட்... அபூர்வ சகோதரர்கள் படத்தின் 6 ஹைலட்ஸ்! - #30YearsOfApoorvaSagodharargal |url=https://web.archive.org/web/20200423122020/https://cinema.vikatan.com/tamil-cinema/155204-30-years-of-apoorva-sagodharargal#bypass-sw |date=16 April 2019 |work=[[ஆனந்த விகடன்]]}}</ref>
 
==வகை==
"https://ta.wikipedia.org/wiki/அபூர்வ_சகோதரர்கள்_(1989_திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது