பாரதி புத்தகாலயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 4:
| company_type = நூல் பதிப்பு/வெளியீடு
| genre =
| foundation = 2002, டிசம்பர்திசம்பர் 11
| founder =
| location_city = சென்னை
| location_country = இந்தியா
| location = 7, இளங்கோ சாலை <br />[[தேனாம்பேட்டை]] <br />[[சென்னை]]
| locations =
| key_people =
வரிசை 24:
| footnotes =
}}
'''பாரதி புத்தகாலயம்''' (''Barathi Puthagalayam'') என்பது தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஒரு தமிழ்ப் பதிப்பகம் ஆகும். இலக்கியம், அரசியல், அறிவியல் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில் நூல்களைப் பதிப்பித்துள்ளது. உடன், சமூக நலம் சார்ந்த முற்போக்கு ஆய்வு நூல்களையும் வெளியிட்டு வருகின்றது. இதன் தற்போதைய (2013) பொறுப்பாளர்பொறுப்பாளராக ஜி. ராமகிருஷ்ணன் ஆவார்என்பவர் இருக்கிறார்.
 
இதன் ஒரு பகுதியாக "புக்சு ஃபார் சில்ட்ரன்" (Books for Children) வரிசை வெளிவருகின்றது. கல்வி, குழந்தைகள், தமிழ்நாட்டு அடிப்படை கல்வி: ஆய்வு மற்றும் விமர்சனம் சார்ந்த நூல் இந்த பகுதி ஊடாக வெளியிடப்படுகிறது.
 
பதிப்பகத்தின் மாத வெளியீடான [[புதிய புத்தகம் பேசுது]] இதழ் சமூக, கலை, இலக்கியம், நூல்கள் பற்றிய தகவல்கள், விமர்சனங்கள், மதிப்புரைகள் போன்றவற்றையும் படைப்பாளிகளின் நேர்காணல்களையும் தொகுத்து வெளிவருகின்றது.
வரிசை 33:
பார்க்க: [[:பகுப்பு:பாரதி புத்தகாலய நூல்கள்|பாரதி புத்தகாலய நூல்கள்]]
 
2014 ஆம் ஆண்டு நடைபெற்ற [[சென்னை புத்தகக் காட்சி 2014|37வது சென்னை புத்தகக் காட்சி]]யில் பாரதி புத்தகாலயம் 100 தலைப்புகளில் புத்தகங்களைக் கொண்டு வந்தது. அவற்றில், [[தாரிக் அலி]]யின் ‘அடிப்படை வாதங்களின் மோதல்’, பசவபுன்னையா வின்பசவபுன்னையாவின் ‘மீரட் சதி வழக்கு’ தேவி பிரசாத் சட்டோபாத்தியாயாவின் ‘இந்திய நாத்திகம்’ [[சத்தியஜித் ரே]]யின் குழந்தைகளுக்கான 20 துப்பறியும் கதைகள், அருணனின் ‘கம்யூனிஸ்ட்டுகளின் சாதனை சரித்திரம்’, [[ச. தமிழ்ச்செல்வன்|ச. தமிழ்ச்செல்வனின்]] ‘என் சக பயணிகள்’, ‘சந்தித்தேன்’, விழியனின் ‘உச்சிநுகர்’, மொழிபெயர்ப்பு நூலான வைக்கம்‘வைக்கம் பஷீர் வாழ்க்கை வரலாறுவரலாறு’, மக்களின்‘மக்களின் மார்க்ஸ்மார்க்ஸ்’ போன்றவை விற்பனைக்கு வந்தன.<ref name="தீக்கதிர்">{{cite news | title=வாசகர்களை வாரி அணைக்க புத்தகங்கள்... | work=[[தீக்கதிர்]] | date=13 சனவரி 2014 | accessdate=13 சனவரி 2014 | author=செ. கவாஸ்கர் | pages=8}}</ref>
 
=== <sub>2018ல் [[வெளிவந்த புதிய நூல்கள்]]</sub> ===
வரிசை 88:
|ஓல்கா
|-
|சீதாராம் எச்சூரியின் தேர்ந்தெடுக்கப்பட்ட பேச்சுகள்
|Sitaram Yechury Selected Speech
|வீரமணி
|Veeramani
|-
|இது பொதுவழி அல்ல
வரிசை 97:
|பா. சிவானந்தசாமி
|-
|காரல்மார்க்ஸ் சுருக்கமான வரலாறு
|லெனின் - தமிழில்: வீ.பா.கணேசன்
|-
வரிசை 125:
|-
|நிழலிலா நாள் வானில் அற்புதம்
|த. வி. வெங்கடேஸ்வரன்
|-
|21 ஆம் நூற்றாண்டின் மூலதனம்
"https://ta.wikipedia.org/wiki/பாரதி_புத்தகாலயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது