உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
→‎வேளாளர் info box: புதிய பகுதி
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 315:
 
எனவே இவர் குற்றப்பரம்பரை சட்டத்தை எதிர்த்தது பற்றி மீண்டும் இணைத்து விடுங்கள் [[பயனர்:Tirukodimadachengunrur|Tirukodimadachengunrur]] ([[பயனர் பேச்சு:Tirukodimadachengunrur|பேச்சு]]) 06:50, 21 சூன் 2021 (UTC)
 
== வேளாளர் info box ==
 
வணக்கம் {{ping|Goutham Sampath}} ஐயா
 
[[வேளாளர்]] பக்க info box யில் வேளாளர் உட்பிரிவு பகுதியில் கவுண்டர் பிள்ளைமார் முதலியார் போன்ற பட்டங்கள் வேளாளர் சமூகத்தின் உட்பிரிவாக எழுதப்பட்டுள்ளது.
 
பிள்ளைமார் கவுண்டர் முதலியார் என்பது பட்டங்களாகும் அதை உட்பிரிவு என்று கருதக் கூடாது
 
வேளாளர் சமூகம் பத்துக்கும் மேற்பட்ட பட்டங்களை பயன்படுத்தி வருகிறார்கள்.
 
வேளாளர் சமூகம் பயன்படுத்தும் படங்களின் பட்டியலை கீழே முழுமையாக எழுதவும்
 
பட்டப் பெயர்களை வேளாளர் சமூக உட்பிரிவு போல் வேளாளர் பக்கத்தில் எழுதப்பட்டுள்ளது
 
வேளாளர் பக்கத்தில் இன்போபாக்ஸ் உட்பிரிவு என்ற பகுதியில் கொங்கு மண்டலத் துள்ளே வேளாளர்கள் கொங்கு வேளாளர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள் தொண்டை மண்டல வேளாளர் தொண்டை மண்டல வேளாளர் என்று அழைக்கப்படுகிறார்கள் பாண்டிய மன்னர்கள் பாண்டிய வெள்ளாளர் சோழிய வேளாளர் என்று அழைக்கப்படுகிறார்கள் என்று மாற்றம் செய்யுங்கள். [[பயனர்:Tirukodimadachengunrur|Tirukodimadachengunrur]] ([[பயனர் பேச்சு:Tirukodimadachengunrur|பேச்சு]]) 14:13, 25 சூன் 2021 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Gowtham_Sampath" இலிருந்து மீள்விக்கப்பட்டது