சித்ரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 17:
}}
 
'''சித்ரா''' அல்லது '''கே. எஸ். சித்ரா''' எனப் பொதுவாக அழைக்கப்படும் '''கிருஷ்ணன் நாயர் சாந்தகுமாரி சித்ரா''' (''Krishnan Nair Shantakumari Chithra'', பிறப்பு: 27 சூலை 1963), இந்தியத் திரைப்படப் [[பின்னணிப் பாடகர்|பின்னணிப் பாடகி]] ஆவார். இவர் [[மலையாளம்]], [[கன்னடம்]], [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்]], [[ஆந்திரத் திரைப்படத்துறை|தெலுங்கு]], [[ஒடியா மொழி|ஒரியா]], [[பாலிவுட்|இந்தி]], [[அசாமிய மொழி|அசாமிய]], [[வங்காள மொழி|வங்காளம்]] போன்ற பல இந்திய மொழிகளில் பாடி வருகிறார். இவர் ஆறு தடவைகள் இந்தியத் [[தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா|தேசிய திரைப்பட விருதுகளை]]யும், ஆறு தடவைகள் தென்னிந்திய [[பிலிம்பேர் விருதுகள்|பிலிம்பேர்]] விருதுகளையும், மற்றும் பல்வேறு மாநில விருதுகளையும் பெற்றுள்ளார்.<ref name="herself">{{cite web|url=http://www.hindu.com/2005/07/21/stories/2005072113740200.htm|title=One more feather in her cap |author=S.R. Ashok Kumar |publisher=''[[தி இந்து]]''|date=21 July 2005}}</ref> இவர் தென்னிந்தியர்களிடையே "இசைக்குயில்" [ https://www.hindutamil.in/amp/news/cinema/tamil-cinema/566721-singer-chitra-birthday-special.html ] எனவும் "சின்னக்குயில்" ''சித்ரா'' எனவும் பிரபலமாக அழைக்கப்படுகிறார்.<ref name="night">{{cite news|last=Nair|first=Sulekha|title=Nightingale of the south |url=http://www.expressindia.com/fe/daily/20010123/fsm21016.html|accessdate=11 டிசம்பர் 2010|newspaper=Express India|date=23 சனவரி 2001}}</ref> சனவரி 2021இல் இவருக்கு இந்தியாவின் குடிமை விருதுகளில் இரண்டாவது உயரிய விருதான [[பத்ம விபூசண்]] வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.<ref>{{Cite web|url=https://www.thehindu.com/news/national/list-of-padma-awardees-2021/article33661766.ece|title=பத்ம விருதுகள்|last=|first=|date=சனவரி 21, 2021|website=தி இந்து|archive-url=|archive-date=|dead-url=|access-date=27 சனவரி,2021}}</ref>
 
==குடும்பம்==
"https://ta.wikipedia.org/wiki/சித்ரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது