அஞ்சலி (நடிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி யோகலெட்சுமி .ரஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit |
No edit summary |
||
வரிசை 1:
ஆரம்பகால வாழ்க்கை:
'''அஞ்சலி '''ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் ரசோலில் பிறந்தார். இவருக்கு இரண்டு சகோதரர்களும் ஒரு சகோதரியும் உள்ளனர். [6] அவர் தனது பள்ளிப்படிப்பை ரசோலில் முடித்தார் [7] பின்னர் தமிழ்நாட்டில் உள்ள சென்னைக்குச் சென்றார்
| name = அஞ்சலி
| birth_date ={{birth date and age|df=yes|1986|06|16}}
வரிசை 14:
}}
'''அஞ்சலி ''' (Anjali, {{lang-te|అ౦జలి}}) [[தமிழ்த் திரைப்படத்துறை|தமிழ் திரைப்படங்களில்]] நடித்து வரும் ஓர் [[இந்தியா|இந்திய]] நடிகை மற்றும் விளம்பர முன்னாளர் ஆவார். இவரது விளம்பரப் படங்களினால் இரண்டு சிறிய [[தெலுங்கு]] திரைப்படங்களில் நடித்திருந்த வேளையில் 2007ஆம் ஆண்டில் ''[[கற்றது தமிழ்]]'' என்ற [[தமிழ்]]த் திரைப்படத்தில் அறிமுகமானார். ஆனந்தி என்ற வேடத்தில் மிகச்சிறப்பாக நடித்தமைக்காக சிறந்த அறிமுக நடிகையாக தென் மண்டல [[பிலிம்பேர் விருது]] பெற்றார். 2010 இல்,'' [[அங்காடித் தெரு]]'' என்ற திரைப்படத்தில் ''கனி''யாக நடித்து அவ்வாண்டின் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றார். இந்த விருதுகளுக்குப் பிறகு சிறந்த இளம் நடிகையாக தமிழ்த் திரைப்பட உலகில் அறியப்படலானார்.<ref>{{cite web|url=http://www.sify.com/movies/anjali-eyeing-mass-films-news-tamil-lbyjrFcjfgb.html |title=Anjali eyeing mass films? |publisher=Sify.com |date= |accessdate=2011-09-21}}</ref> மேலும் நடிப்புத்திறன், தேவையான வேடங்களுக்கு பொருந்தியவராகவும் கருதப்பட்டார்.<ref name="indiatimes1">{{cite web|url=http://articles.timesofindia.indiatimes.com/2011-01-17/news-interviews/28370956_1_thoonga-nagaram-anjali-madurai |title=Anjali wants to do commercial cinema – Times of India |publisher=Articles.timesofindia.indiatimes.com |date=2011-01-17 |accessdate=2011-09-21}}</ref><ref>{{cite web|url=http://www.rediff.com/movies/slide-show/slide-show-1-south-interview-with-anjali/20110915.htm |title=I want people to say there's no one like me |publisher=Rediff.com |date=2011-09-15 |accessdate=2011-09-21}}</ref><ref>{{cite web|url=http://articles.timesofindia.indiatimes.com/2010-08-20/news-interviews/28281372_1_image-makeover-anjali-film |title=Image makeover for Anjali – Times of India |publisher=Articles.timesofindia.indiatimes.com |date= |accessdate=2011-09-21}}</ref>
இவரது தெலுங்கு மறுநுழைவு (எங்கேயும் எப்போதும்-ன் தெலுங்கு டப்பிங்) மூலம் நிகழ்ந்தது
== விருதுகள் ==
|