வல்லபாய் பட்டேல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + தலைப்பு மாற்ற வேண்டுகோள் தொடுப்பிணைப்பி வாயிலாக
சிNo edit summary
வரிசை 30:
[[சர்தார்]] '''வல்லப்பாய் படேல்''' ([[அக்டோபர் 31]], [[1875]] - [[டிசம்பர் 15]], [[1950]]) (''Sardar Vallabhbhai Jhaverbhai Patel'', [[குஜராத்தி]]: વલ્લભભાઈ પટેલ, [[இந்தி]]: सरदार वल्लभभाई पटेल) [[இந்திய விடுதலைப் போராட்டம்|இந்திய விடுதலைப் போராட்ட]] வீரர் ஆவார். [[குசராத்து|குஜராத்]] மாநிலத்தில் பிறந்து வளர்ந்த படேல் குஜராத் மாநிலத்தில் வழக்கறிஞராக இருந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக அறவழி போராட்டங்களை நடத்தினார். [[இந்திய தேசிய காங்கிரஸ்|இந்திய தேசிய காங்கிரசில்]] ஒரு தலைவராக இருந்து [[வெள்ளையனே வெளியேறு இயக்கம்|வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில்]] ஒரு முக்கியமானவராக இருந்தார்.<ref>{{cite web|url=http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-10/article6551311.ece|title=சர்தார் வல்லப்பாய் படேல் வரலாறு}} (அக்டோபர் 31, 2014), தி இந்து.</ref>
 
சுதந்திர இந்தியாவின் முதல் துணைப் பிரதம அமைச்சராகவும், உள்துறை அமைச்சராகவும் பணியாற்றிய சர்தார் வல்லப்பாய் படேல் சுதந்திர இந்தியாவை ஒருங்கிணைத்த சிற்பியாவார், ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சமஸ்தானங்களையும் [[ஒருங்கிணைத்து]], இன்றைய ஒருங்கிணைந்த [[இந்தியாவை]] உருவாக்கினார். இவர் ''இந்தியாவின் இரும்பு மனிதர்'' என்றுஎன்றும் ''இந்தியாவின் பிஸ்மார்க்'' என்றும் அழைக்கப்பட்டார்.
 
== வாழ்க்கை வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/வல்லபாய்_பட்டேல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது