பயனர் பேச்சு:Booradleyp1: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

748 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 மாதங்களுக்கு முன்
No edit summary
 
வணக்கம், என்னுடைய கட்டுரையில் நீங்கள் செய்துள்ள மாற்றங்களைக் கண்டேன். உங்களுடைய வழிகாட்டுதலுக்கு மிக்க நன்றி. மேலும் இது போன்ற வழிகாட்டுதலைத் தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.--[[பயனர்:MEENA PANCHAVARNAM|MEENA PANCHAVARNAM]] ([[பயனர் பேச்சு:MEENA PANCHAVARNAM|பேச்சு]]) 12:54, 22 சூன் 2021 (UTC)
 
== பறப்பனக்காடி ==
அம்மா வணக்கம். எனக்கும் சரியாகத் தெரியவில்லை. கேரளாவில் "ர" என்பதை வல்லின "ற" வாக பயன்படுத்துவதால் இவ்வாறு தலைப்பிட்டேன். சரியில்லையென்றால் மாற்றலாம். [[பயனர்:தமிழ்க்குரிசில்| தமிழ்குரிசலிடமும்]] கேட்டுள்ளேன்.--[[பயனர்:Balu1967|Balu1967]] ([[பயனர் பேச்சு:Balu1967|பேச்சு]]) 04:10, 26 சூன் 2021 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3179542" இருந்து மீள்விக்கப்பட்டது