உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 449:
== பறப்பனக்காடி ==
அம்மா வணக்கம். எனக்கும் சரியாகத் தெரியவில்லை. கேரளாவில் "ர" என்பதை வல்லின "ற" வாக பயன்படுத்துவதால் இவ்வாறு தலைப்பிட்டேன். சரியில்லையென்றால் மாற்றலாம். [[பயனர்:தமிழ்க்குரிசில்| தமிழ்குரிசலிடமும்]] கேட்டுள்ளேன்.--[[பயனர்:Balu1967|Balu1967]] ([[பயனர் பேச்சு:Balu1967|பேச்சு]]) 04:10, 26 சூன் 2021 (UTC)
 
நன்றி [[பயனர்:Balu1967|Balu1967]]. [http://aksharamukha.appspot.com/converter/] இந்த இணையபக்கம் உங்களுக்கு உதவியாய் இருக்கும். பயன்படுத்திப் பாருங்கள்.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:14, 26 சூன் 2021 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Booradleyp1" இலிருந்து மீள்விக்கப்பட்டது