பொருந்தில் இளங்கீரனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 20:
:தலைவன் நினைக்கிறான்.
 
:நான் வேற்று நாட்டில் வாழ்கிறேன். கேளிரைப் பிரிந்திருக்கிறேன். போர்வினை முடிந்தது. இல்லம் திரும்பப்போகிறேன். அங்கே அவள் ஒவ்வொரு நாளும் சுவரில் கோடு போட்டு நாளை எண்ணிக்கொண்டிருப்பாள். அவளது கண்ணீர் அவளது பொலங்குழையில் விழுந்து தெறித்துக்கொண்டிருக்கும். முன்கையால் தலையைத் தாங்கிக்கொண்டு பஞ்சணையில் கிடப்பாள். அப்போது பல்லி படும் ஒலி கேட்கும். அதனை அவள் தன் வருத்தத்தைத் தீர்க்கும் மருந்தாக, என் வருகையைச் சொல்லும் [[புள்|புள்ளாகபுல்லாக]] எண்ணிப் பல்லியைத் தொழுவாள். <small>அகநானூறு 351</small>
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/பொருந்தில்_இளங்கீரனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது