மோனிசா உண்ணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 1:
'''மோனிசா உன்னி''' மலையாள திரைப்பட நடிகையாவர். இவர் நடித்து 1986 ஆண்டில் வெளியான முதல் திரைப்படம் [[நகக்‌ஷதங்கள் (திரைப்படம்)|நகக்க்ஷதங்கள்]]. இந்த திரைப்படம் மூலம் இவர் சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதைப் பெற்றார்.<ref>[https://www.imdb.com/name/nm1105909/awards National Best Actress Award for Nakhashathangal – IMDB Page]</ref>
 
{{தகவற்சட்டம் நபர்|name=மோனிசா உன்னிஉண்ணி|image=|caption=|birth_place=24 சனவரி 1971 பன்னியங்கர, கோழிக்கோடு, [[கேரளா]], [[இந்தியா]]|death_date={{Death date and age|1992|12|5|1971|11|30|df=yes}}|death_place=எக்ஸ்ரே சந்திப்பு, ஆப்புழா மாவட்டம், [[கேரளா]], [[இந்தியா]]|death_cause=வாகன விபத்து|nationality=இந்தியர்|known for=[[நாகக்‌ஷாதங்கள் (திரைப்படம்)]], [[பெருந்தச்சன்]], கமலதளம்|other_names=|occupation=திரைப்ப நடிகை, பரதநாட்டிய கலைஞர்|yearsactive=1986–1992|alma_mater=மவுண்ட் கார்மல் கல்லூரி, [[பெங்களூர்]], [[கருநாடகம்]], [[இந்தியா]]|parents=நாராயணன் உன்னி
சிறிதேவி உன்னி}}'''மோனிசா உன்னி''' (24 ஜனவரி 1971 - 5 டிசம்பர் 1992) ஒரு இந்திய திரைப்பட நடிகை, [[மலையாளத் திரைப்படத்துறை|மலையாள சினிமாவில்]] தனது படைப்புகளுக்கு பெயர் பெற்றவர். <ref name="entertainment.oneindia.in-a">{{Cite web|url=http://entertainment.oneindia.in/celebs/monisha-malayalam-actress/biography.html|title=Monisha Biography|publisher=entertainment.oneindia.in|archive-url=https://web.archive.org/web/20131205101409/http://entertainment.oneindia.in/celebs/monisha-malayalam-actress/biography.html|archive-date=5 December 2013|access-date=24 Jan 2013}}</ref> <ref>{{Cite web|url=http://www.mangalam.com/mangalam-varika/64795|title=Archived copy|archive-url=https://web.archive.org/web/20131203050620/http://www.mangalam.com/mangalam-varika/64795|archive-date=3 December 2013|access-date=29 November 2013}}</ref>
 
வரிசை 7:
 
தனது குறுகிய கால திரையுலக வாழ்வில், [[எம். டி. வாசுதேவன் நாயர்]],அரிகரன், [[பிரியதர்சன்]], அசயன்,[[கமல் (இயக்குனர்)|கமல்]] மற்றும் [[சிபி மலையில்]] போன்ற இயக்குனர்களுடன் மோனிஷா பணியாற்றியுள்ளார்.<ref>{{Cite web|url=http://www.manoramaonline.com/cgi-bin/MMOnline.dll/portal/ep/malayalamContentView.do?contentId=8391035&programId=7940855&channelId=-1073750705&BV_ID=@@@&tabId=3|title=Archived copy|archive-url=https://web.archive.org/web/20131203022547/http://www.manoramaonline.com/cgi-bin/MMOnline.dll/portal/ep/malayalamContentView.do?contentId=8391035&programId=7940855&channelId=-1073750705&BV_ID=@@@&tabId=3|archive-date=3 December 2013|access-date=26 November 2013}}</ref>
==ஆரம்ப கால வாழ்க்கை==
மோனிஷா உன்னி 1971 ஆம் ஆண்டில் கோழிக்கோடு பன்னியங்கராவில் நாராயணன் உண்ணி மற்றும் ஸ்ரீதேவி உண்ணி ஆகியோருக்கு பிறந்தார்.
 
நாராயணன் உண்ணி
[[கேரளம்|கேரளா]] மாநிலம் [[பாலக்காடு மாவட்டம்|பாலக்காடு]] மாவட்டடத்திலுள்ள [[ஷொர்ணூர்|
சோர்னூரிலிருந்து]] வந்து
[[பெங்களூர்|பெங்களூரில்]] தோல் வியாபாரம் செய்து வந்தார், அங்கு மோனிசா வளர்க்கப்பட்டார்.
 
ஸ்ரீதேவி உண்ணி மோகினியாட்டத்தில் பயிற்சி பெற்ற நடனக் கலைஞர். மோனிசா தனது குழந்தை பருவத்தில் நடனம் கற்கத் தொடங்கினார், மேலும் ஒன்பது வயதாக இருந்தபோது மேடையில் தனது முதல் நடன அறங்கேற்றம் செய்தார்.
 
1985 இல் [[கருநாடகம்|கர்நாடக]] மாநில அளவிலான மோகினியாட்டம் போட்டியில் கெளசிகா விருதை வென்றார்.
 
[[பெங்களூர்|பெங்களூரிலுள்ள]] செயின்ட் சார்லஸ் உயர்நிலைப் பள்ளியிலும், [[பெங்களூர்|பெங்களூர்]] பிஷப் காட்டன் பெண்கள் பள்ளியிலும் தனது பள்ளிப்படிப்பை முடித்தார்.
 
[[பெங்களூர்|பெங்களூரில்]] உள்ள மவுண்ட் கார்மல் கல்லூரியில் உளவியலில் பட்டம் பெற்றார். அவருக்கு சசித் உண்ணி என்ற மூத்த சகோதரும் உள்ளார்.
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/மோனிசா_உண்ணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது