முன்றுறை அரையனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎சமயம்: பராமரிப்பு using AWB
No edit summary
 
வரிசை 9:
: ''இன்றுறை வெண்பா இவை."'' - ([[பழமொழி நானூறு]] - தற்சிறப்பு பாயிரம்<ref>[http://www.tamilvu.org/slet/l2100/l2100pd1.jsp?bookid=45&auth_pub_id=49&pno=1 தமிழ் இணைய கல்விக்கழகத்தில் பழமொழி நானூறு பாயிரம்]</ref>)
 
'''செய்யுளின் பொருள்:''' அசோக மரத்து நீழலில்நிழலில் எழுந்தருளியிருக்கும் அருகக் கடவுளின் திருவடிகளைத் தொழுது, பழைய பழமொழிகள் நானூறும் தழுவி முன்றுறை மன்னர், இனிய பொருள்கள் அமைந்த நான்கடி வெண்பாக்களாகிய நூற்பாக்களின் மூலம் சுவைதோன்ற அமைத்தார்.
 
பிண்டியின் (அசோக மரத்து) நிழலில் வாழும் அருகப் பெருமானை வணங்குவதால் ஆசிரியர் சமண சமயத்தவர் என்பது தெளிவாகிறது.
"https://ta.wikipedia.org/wiki/முன்றுறை_அரையனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது